
முத்துப்பேட்டை, ஏப்ரல் 24: முத்துப்பேட்டை அடுத்து மருதங்கா வெளி ரயில் நிலையம் அருகில் திரு. ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். மகன் மாரிமுத்து வீடும் அருகில் உள்ளது. இவரது உறவினர் வீர செல்வா வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இவரது மகன் பாலசிவா வயது 2 , அங்கு தூங்கினான். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வீடு பூந்து அந்த சிறுவனின் காலில் உள்ள தங்க கொலுசு மற்றும் கழுத்தில் உள்ள சங்கிலியை பறித்து சென்று விட்டான். அதன் பின்பு அதே பகுதியை சேர்ந்த...