
காரைக்கால், பிப்ரவரி 25 : கடந்த 20 ஆண்டுகளாக பெண்களுக்கு குர்ஆன், சுன்னா அடிப்படையில் இஸ்லாமிய கல்வியை போதித்து வருகின்றது. எந்த இயக்கத்தை சாராமலும் நல்லுள்ளம் கொண்டு முஸ்லிம் சகோதர சகோதரிகளின் மாதாந்திர சந்தா உதவியுடன் உள்ளூர் முஹல்லாவால் நடத்தப்பட்டு வரும் இதனால் பல்வேறு மாணவிகள் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று தங்களுடைய ஊர்களிலேயே தனி மதரசக்காலை நடத்தும் அளவிற்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே இக்கலூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு...