
முத்துப்பேட்டை, ஜனவரி 17 : முத்துப்பேட்டை அடுத்த கோவிலூரில் இளைஞர் பெருமன்றம் சார்பில் கன்னி பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு. ரவி தலைமை வகித்தார். இளைஞர் பெருமன்ற தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் பால தண்டாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிர்வாகிகள் வீரமணி, செயலர் ரசூன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கான சமையல் போட்டி, மற்றும் கலைபோட்டிகள், சிறுவர்களுக்கான கபடி போட்டி, மற்றும்...