
முத்துப்பேட்டை, அக்டோபர் 18 : திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் 1 முதல் 18 வரைக்கான வார்டுகளின் வாக்குப் பதிவுகள் பற்றிய தகவலை முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று திருவாரூர் மாவட்டம் தேர்தல் ஆணையத்திடம் கேட்டறிந்த விபரங்கள் பின் வருமாறு. முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள மக்களின் மொத்த வாக்குகள் 13 ,183 ஆகும், இதில் ஆண்கள் தரப்பில் 3948 வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், மேலும்...