
ஆந்திரா, பிப்ரவரி 09: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான கர்நாடகாவில், நேற்று மதியம் மாநில சட்ட சபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அந்த மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் சவதி சட்டசபை விவாதத்தை கவனிக்காமல் தான் வைத்திருந்த மொபைல்போனில் ஆபாச படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தார் என்பது கர்நாடக மக்கள் தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடான விசயமாகும். அது மட்டுமல்லாமல் அவர் அருகில் அமர்திருந்த பெண்கள் நலத்துறை...

முத்துப்பேட்டை, பிப்ரவரி 09 : முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் சிறப்பு இருதய பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று இப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். நியூ மெடிக்கல் S .சகாப்தீன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் பேரவை மூலம் ஊருக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செய்ய உள்ளதாகவும், அதில் முதல் காரியமான முத்துப்பேட்டையில்...