
அதிரை, ஆகஸ்ட் 28: அதிரையை சேர்ந்தவர் பத்ரூஜமான் இவர் தற்போது முத்துப்பேட்டையில் பேட்டை பள்ளி வாசலில் இமாமாக இருந்து வருகிறார். இவரது மகன் முஹம்மது ஹுசைனுதீன். சென்ற 2013 - 15 ஆம் கல்வியாண்டில் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் பாடப் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் திருச்சி...