
முத்துப்பேட்டை,மே 29 : முத்துப்பேட்டையில் ஒன்றிய இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தரம் உயர்த்த வேண்டும்,உயிர் காக்கும் மருந்துகளை போதுமான அளவிற்கு இருத்தல் வேண்டும். 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருத்தல் வேண்டும். புதிய மருத்துவமனை கட்டிடத்தை உடனே திறக்க வேண்டும். குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவரை உடனே நியமிக்க வேண்டும், பிரேத பரிசோதனை செய்யும் வசதியை மீண்டும் உடனே செயல்படுத்த வேண்டும் என்பன...

முத்துப்பேட்டை, மே 29 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் நடத்தும் 4 ஆம் ஆண்டு குரான் மனப்போட்டி மற்றும் மற்றும் சிறப்பு நிகழ்சிகள் மிக சிறப்பாக காலை 9 மணிமுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் முதல் அமர்வில் சுமார் 800 க்கும் பெறப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். மேலும் மதியம் 4 மணிக்கு மேல் சிறப்பான குழந்தைகளின் மனதில் பதிந்த திருமறைக் குர்ஆன் வாசனைகளை வெளிபடுத்தும் விதமாக நிகழ்சிகள் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை...