
சென்னை, நவம்பர் 05 : INTJ வின் பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரை வருகிற 19 .11 .2011 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் ஜனாப்.SM .பாக்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த ஜனாப்.SM .பாக்கர் அவர்கள், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 19 வது வருட நினைவு தினம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை ஒட்டியும், அயோத்தி நிலத்தை மீண்டும் மசூதியை எழுப்பிட வலியுறுத்தியும்,...