
அம்மாபட்டினம், ஏப்ரல் 09 : சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ. CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம் ECR நெடுஞ்சாலையில், அதிராம்பட்டினத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மாபட்டினம் அருகே இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய அடிப்படையில் வருகிற கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. 150 கல்வி ஆர்வலர்களின் முதலீட்டில் 6 கோடி ரூபாய் திட்டத்தில் உருவாக உள்ள இக்கல்வி நிறுவனத்தில் நீங்களும்...