
முத்துப்பேட்டை,அக்டோபர் 24 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க கட்சி பணம் பலத்தைக் கொண்டு வெற்றிபெற்றுள்ளது என்று SDPI - யின் மாநில செயலாளரும், வேட்பாலருமாகிய சித்திக் மச்சன் என்கிற திரு. அபூபக்கர் சித்திக் அவர்கள் இதனைத் தெருவித்தார்.
இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், முத்துப்பேட்டையில்...

முத்துப்பேட்டை, அக்டோபர் 24 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் தமிழ் நாடு வானிலை ஆராய்ச்சியின் இயக்குநர் திரு.ரமணனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கேட்டதற்கு பதிலளித்த அவர், வடமேற்கு பருவமழை தற்பொழுது ஆரம்பித்துள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெருவித்தார். மேலும் இது குறித்து முத்துப்பேட்டை...