
கேரளா, ஜனவரி 09 : சத்தியம் ஒரு நாள் வெளிவந்துதான் தீரும். இனி இவ்வாறான அனுபம் யாருக்கும் வரக்கூடாது’ -லவ் ஜிஹாத் என்ற ஊடகங்களின் அவதூறு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட ஷாஹின்ஷாவின் வார்த்தைகள்தாம் இவை.லவ் ஜிஹாத் என்ற வார்த்தை பிரயோகத்தின் பிரச்சாரத்தின் பின்னணியில் தீவிர ஹிந்துத்துவா அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் இணையதளம் "ஹிந்து ஜாக்ருதி டாட் காம்" செயல்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு கேரளா போலீசார்கண்டுபிடித்தனர். இச்செய்தி வெளியானதை தொடர்ந்து வெளிநாட்டில்...

முத்துப்பேட்டை, ஜனவரி 09: முத்துப்பேட்டையை அடுத்து விளாங்காடு ஊராட்சியை சேர்ந்த கரையங்காடு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளிக்கு திருவாரூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு. முநியனாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறந்த பள்ளிக்கான விருதை விளாங்காடு ஊராட்சி மன்ற தலைவரும்,பள்ளியின் கல்விக் குழு தலைவருமான கு.ஜெயராமன், பள்ளியின் தலைமையாசிரியர் சோ.பழனி ஆகியோரிடம் வழங்கினார். இந்த...

முத்துப்பேட்டை,ஜனவரி 09 : தமிழக முதலமைச்சர் அவர்களின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஆலங்காடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திரு. ஆர்.கே.பி.நடராஜன் அவர்கள் பசுமை வீட்டிற்கான பூமிபூஜை பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் S .சிவக்குமார். வட்டார வளர்ச்சி அலுவலர், (கி.ஊ) ஆலங்காடு ஒன்றியக்குழு உறுப்பினர் டி.ஜெகன், M A .ஊராட்சி தலைவர் குணசேகரன்,மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொறியாளர்,...