5:11 PM

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.
முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.
ஆண்...
5:07 PM

2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் நேரடி காட்சியாக மக்கள் மனங்களில் நிறைந்த இரண்டு பேர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரேமேடையில் தோன்றினார்கள்.
சங்க்பரிவார வெறியர்களுக்கு முன்னால் உயிர் பிச்சைக் கேட்டு கூப்பிய கைகளுக்கும், மிரட்சி மிகுந்த கண்களுக்கும் சொந்தக்காரரான குத்புதீன் அன்ஸாரியும், தலையில் காவி ரிப்பனும், இடது கையில் சூலமும் ஏந்தி ஆக்ரோஷமாக வெறிக் கூச்சலிடும் சங்க்பரிவார ஹிம்சையின் நேரடி காட்சியாக ஊடகங்களில் நிறைந்து காணப்பட்ட...
3:21 PM

சென்னை, மார்ச், 4–
இன்று நடந்த தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது முஸ்லிம் லீக் கட்சி பிரதிநிதிகள் வேலூர் தொகுதியை ஒதுக்கும்படி கேட்டனர். ஏற்கனவே 2 முறை அந்த தொகுதியை கொடுத்து இருப்பதால் இந்த முறை ராமநாதபுரத்தில் போட்டியிடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அதை முஸ்லிம் லீக் ஏற்கவில்லை.
இதையடுத்து திண்டுக்கல் தொகுதியையும் ஏற்கவில்லை. திருச்சியை கேட்டனர். அங்கு மாநாடு நடத்தியதால் விட்டுக்கொடுக்க தி.மு.க. விரும்பவில்லை...
3:10 PM

சென்னை, மார்ச். 4–
தி.மு.க. நேர்காணல் நேற்றுடன் முடிவடைந்தது. 40 தொகுதிகளுக்கு நடந்த நேர்காணலுக்கு 300 பெண்கள் உள்பட 1,500 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இதில் 887 பேர் நேரில் பங்கேற்றனர்.
நேற்று வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினரிடம் நேர்காணல் நடந்தது. இது வரை தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நடத்திய நேர்காணலுக்கு வந்தவர்களின் தகுதி அடிப்படையில்...