11:50 AM

இதே ரமலான் மாததில் நம்மை விட்டு பிரிந்த நம் பழனி பாபா அவர்களின் ஞாபகமாக.. சிறு நினைவூட்டல்...
இவர் இஸ்லாமிய சமூதாயத்திற்க்காக இறுதியாக முழு மூச்சோடு மேற்கொண்ட முயற்ச்சியான.. அனைத்து ஜமாத் ஓன்றிணைப்பை பாதியில் விட்டு பயணத்தை முடித்தார்.. ஆனால் 16 ஆண்டுகளாகியும் இன்னும் ஓற்றுமை என்பது எட்டா கனியாக இருப்பதை நினைத்தால் ஒருபுறம் வேதனையாகவும், சில சமயம் அசிங்கமாகவும் உள்ளது...
நம் பாபா அவர்களை பற்றி...
பழனிபாபாவின்...
11:34 AM

அதிரை புதுமனை தெருவை சேர்ந்தவர் ஹாஜா ஷரிஃப். அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தென்படும் இவரை காணாதவர்கள் இல்லை என சொல்லுமளவுக்கு அதிரையருக்கு மிகவும் பரிச்சையமானவர். சற்று மனநிலை பாதிப்படைந்தவர்.
இன்று இரவு பழஞ்செட்டி தெரு பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் வழி மறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். வலியால் துடித்துகொண்டிருந்தவரை அருகில் நின்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை...
11:30 AM

பட்டுக்கோட்டை நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் என்.சுப்பையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்விற்கு பின் அவர் கூறியதாவது:–
பட்டுக்கோட்டை சாந்தான்காடு பகுதியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு வரைப்படம் தயார் செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு தயார் செய்தவுடன் அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும்.சுற்றுலாத்துறை உதவியுடன் ரூ.75 லட்சம் மதிப்பில் காந்தி பூங்கா புதுப்பிக்கப்பட்டு குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள்...