12:56 PM

1.திருவள்ளூர்: விடுதலை சிறுத்தை கட்சி ரவிக்குமாருக்கு, மாவட்ட தி.மு.க.,வினர், சரியான ஒத்துழைப்பு தரவில்லை.
2.வட சென்னை: தி.மு.க., கிரிராஜனுக்கு வேலை செய்ய வேண்டிய வட சென்னை மாவட்ட தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், மத்திய சென்னைக்கு சென்று விட்டனர்.
3.தென் சென்னை: தி.மு.க.,வின் இளங்கோவனுக்கு, தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பணியில், 'சீன்' மட்டுமே காட்டினர். இல.கணேசனுக்கு கூட்டணி கட்சியினர் பூத் கமிட்டி பணிகளை சரிவர கவனிக்கவில்லை.
4.மத்திய...
12:50 PM

1) சென்ற 15-வது பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் எண்ணிக்கை முப்பதாக இருந்துள்ளது. 543 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் தற்போது இது 23 ஆக குறைந்துள்ளது.. இது மொத்தமுள்ள 23 பேர் என்பது 4.24 சதவிகிதமாகும்.இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 13.24 சதவிகிதம்
2) பாரதிய ஜனதா கட்சி அயோத்தியில் பாபர்மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுதல், பொதுசிவில்சட்டத்தை நடைமுறைப் படுத்துதல், காஷ்மீருக்கான தனிஅந்தஸ்தை நீக்குதல் உள்ளிட்ட முஸ்லிம் எதிர்ப்பு அரசியலை...