
முத்துப்பேட்டை,அக்டோபர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜனாப்.அப்துல் வஹாப் அவர்கள் 13 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனாப்.நாசர் அவர்கள் 5 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். இதில் அனைத்து வார்டு வேட்பாளர்களும் கலந்து கொண்டு தங்களுடைய வாக்குகளை செலுத்தினார்கள்.தொகுப்புரிபோர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.அபு மர...

முத்துப்பேட்டை, அக்டோபர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மரைக்காயர் தெருவில் உள்ள கொத்பா பள்ளிவாசல் கடந்த சில வருடங்களாக கட்டப்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வாயில் வருகின்ற ஹிஜ்ரி - 1432 துல்ஹாஜ் மாதம் 7 ஆம் தேதி அன்று அதாவது ஆங்கில மாதத்தின் கணக்குப் படி 04 .11 .2011 ஆம் தேதியன்று திறப்பதாக பள்ளியின் நிர்வாகத்தினர் தெரிவித்தார்கள்.ஆனால் இந்த பள்ளிவாயில் திறப்பதற்கு 1 அல்லது 2 மாதங்களாகும் என்று பள்ளியின் நிர்வாகத்தினர் சென்ற (குட்டியார்...

முத்துப்பேட்டை,அக்டோபர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட திரு.கோ.அருணாசலம் அவர்கள் 2328 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் அவர் தனது பொறுப்பை ஏற்று பதவியில் அமர்ந்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று பெற்றி பெற்றதின் மூலம் முத்துப்பேட்டை மக்களுக்கு என்ன செய்ய உள்ளீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, பின்னர் பதிலளித்த அவர்,...