
சென்னை, ஜூலை 09: புத்தர்களின் புதின பூமியாக கருதப்படும் புத்தகயாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற குண்டுவெடிப்பு கடும் கண்டனத்திற்குரியது. ஆரியர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த சீர்திருத்தவாதிதான் புத்தர். இந்தியாவில் புத்த மதம் தான் ஒரு காலத்தில் பெரும்பான்மை மதமாக இருந்தது.
பார்ப்பனீயம் புத்த மதத்திற்குள் ஊடுருவி அதை ஹீனயானம், மஹாயானம் என இரண்டு பிரிவாக உடைத்து. இதில் ஒரு தரப்பு புத்தரை சீர்திருத்தவாதியாக அறிவித்தது....