
முத்துபேட்டை, ஆகஸ்ட் 09 : முத்துப்பேட்டை தெற்குக்காடு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் தமிழக முதல்வர் அவர்களுக்கு அனுப்பி உள்ள தனது கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: முத்துப்பேட்டை தெற்குக்காடு புல எண் 102 - 9 ல் உள்ள மானாவரி நிலமானது 1980 ஆம் ஆண்டு எனது பெயரில் பதிவு செய்ப்பட்ட நஞ்சை நிலத்தினை சாகுபடி செய்து வருகிறேன். அரசுக்கு செலுத்த வேண்டிய வாயிதாக்கலையும், இன்றுவரை செலுத்தி வருகிறேன். தற்போது முத்துப்பேட்டை பேரூராட்சி...