
முத்துப்பேட்டை, டிசம்பர் 30 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கவிதை, கட்டுரை, விளம்பரம், இஸ்லாமிய செய்திகள் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த நூலை மூன்று பேர் கொண்ட ஆசிரியர் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலை ஒருங்கிணைத்து தந்த HMA. மன்சூர் மரைக்காயர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த நூலை இலவசமாக வெலியிட்டுள்ளது என்பது...