
முத்துப்பேட்டை, ஜனவரி 11: குட்டியார் பள்ளி தெருவை சேர்ந்தவர் சேக் முஹம்மது இவரின் உறவினர் முஹம்மது அப்துல் பாசித். இவர்கள் இருவரும் இன்று மதியம் 3.30 மணியளவில் இரு பெண்கள் உட்பட 5 பேரைகொண்ட தனது குடும்பத்தினருடன் அதிரை கடற்கரைதெருவில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக டாட்டா நானோ வாகனத்தில் பயணம் மேற்கொண்டனர்.
வாகனம் தம்பிக்கோட்டையை வந்தடைந்ததும் அங்குள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிவிட்டு புறப்பட...

முத்துப்பேட்டை, ஜனவரி 10: முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு பொருத்தமானவர்கள் யார் என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இயனயத்தளம் கருத்து கணிப்பை நடத்தி வருகிறது. கடந்த 08-01-2014 அன்று துவங்கப்பட்ட கருத்து கணிப்பு வரும் 30-01-2014 அன்று முடிவடைகிறது. முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர்கள் அனைவரும் இந்த கருத்து கணிப்பில் தவறாமல் பங்கேற்று பிடித்தமானவர்களுக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எக்ஸ்பிரஸ் நடத்தி வரும் கருத்து...