
முத்துப்பேட்டை , பிப்ரவரி 04: முத்துப்பேட்டையில் கடந்த ஒரு மாதமாக சிலிண்டர் விநியோகம் இல்லாமல் பொது மக்கள் மிகவும் சிரமத்தில் இருந்து வந்தனர். அதன் அடிப்படையில் இன்று "HP GAS " நிறுவனத்தினர் மரைக்காயர் தெருவில் உள்ள குத்பா பள்ளி வாசல் திடலில் வந்து, முன் பதிவு செய்த கூப்பனுக்கு இன்று விநியோகம் செய்தனர். இதனால் பொது மக்கள் கூட்டம் அலைமோதியதால் பொலிசாரின் மேற்பார்வையில் விநியோகம் செய்யப்பட்டன.இதில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர், அனால்...