
முத்துப்பேட்டை, நவம்பர் 08 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே இந்த குடிநீர் பராமரிப்பின் காரணமாக வருகிற நவம்பர் 10 , 11 , 12 ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிதண்ணீர் இணைப்பு நிறுத்திவைக்கப்பட உள்ளது. எனவே பொது மக்கள் நாளை வரக்கூடிய தண்ணீரை மூன்று நாட்களுக்கு சேமித்து, குடிநீரை சிக்கனமாக செலவு செய்யுமாறு முத்துப்பேட்டை...