
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் மிகுந்த கவலையளிப்பதோடு ,சமூக நல்லினத்திற்கும் மதஒற்றுமைக்கும் விடப்பட்ட சவாலாகவே பார்க்க முடிகிறது .கடந்த மாதம் மல்லிப்பட்டினத்தில் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் நான்கு பேரை பத்துக்கும் மேற்பட்ட சமூக விரோத கும்பல் பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியது .
இதனால் அப்பகுதி முழுவதும் ஒருவித பதற்றமான சூழ்நிலை ஏற்ப்பட்டது . தஞ்சை மாவட்ட...