
டெல்லி,மே 03 :குஜராத் மாநிலத்தை ஆளும் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியின் போலீஸ் காங்கிரஸ் பெண் எம்.பியை சித்திரவதைச் செய்துள்ளது. இதுத்தொடர்பான புகாரை மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி பிரபாபென் டேவியாட் கண்ணீர் விட்டு அழுது கூறினார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே மிகவும் கோரமான முஸ்லிம் இனப்படுகொலைகள் நிகழ்ந்தன.மோடியின் தலைமையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கோரத்தாண்டவத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்...

முத்துப்பேட்டை,மே 02 : முத்துப்பேட்டை யில் நேற்று SDPI யின் நகர கூட்டம் கட்சியின் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முத்துப்பேட்டை நகரங்களில் சிலிண்டர் சரியாக விநியோகம் சரிவர செய்ய வில்லை என்றும், மேலும் உரியவரிடம் சிலிண்டர் விநியோகம் செய்யாமல் இருப்பதாலும் கேஸ் விநியோகம் இவற்றை நல்ல நடைமுறைக்கு கொண்டு வரும் விதமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு கட்சியின் தலைவர் ஜனாப்....

சவூதி அரேபியா, மே 02 : முத்துப்பேட்டை இஸ்லாமிய சமூக நல இயக்கம் (MISWA) வின் 2012 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு தமாம் க்ளோப் கேம்ப்பில் ஜனாப். M.முஹம்மது முஹைதீன் அவர்களின் தலைமையில், நடைபெற்றது. மேலும் இதற்க்கு ஜனாப். D.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த கூட்டம் ஜனாப். N. ஹசன் குத்தூஸ் அவர்களின் கிராத்துடன் துவங்கியது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களின் விபரம் பின் வருமாறு: கெளரவ தலைவர், ஜனாப். M.முஹம்மது...