
திருப்பூரில் தேவராம் பாளையம் ஏரியாவில் வசிக்கும் குலாம் முஹமது என்ற சகோதரன் தனது நண்பர்களுடன் பொள்ளாச்சி செல்லும் வழியில் மாருதி ஜென் வாகனம் விபத்துக்குள் ஆகி மிக மோசமான நிலையில் கோவை கேஜி மருத்துவ மனையில் உள்ளார் .
அவருடன் சென்ற இரண்டு சகோதரர்கள் வாபாத் ஆகி விட்டனர் ....குலாம் குடும்பத்தில் அவருடையே தந்தை ஆறு மாதத்திற்கு முன் வபாத்தாகி விட்டதால் ஏழ்மையான சூழ்நிலையில் உள்ளது குலாமிருக்கு திருமண வயதில் இரண்டு சகோதரிகள் உள்ளனர் இப்போது வரைக்கும்...