முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தமிழக அரசின் விலை ஏற்றத்தால் தவிக்கும் மக்கள்கள்!!!

சென்னை, நவம்பர் 18: தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து தற்போது ஓர் அளவு குறைந்துள்ளது.தற்பொழுது அனைத்து உபயோகிக்கும் பால் விலை அதிகரித்துள்ளது.இதே போன்று பேரூந்து கட்டனும் அதிகரித்துள்ளது.சென்னை மாநகர பேருந்துகளில் பயணக் கட்டணம் கிலோமீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாகவும், மாநகர சொகுசு பேருந்துகளில் 38 பைசாவிலிருந்து 60 பைசாவாக உயர்ந்துள்ளது.அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் 52 பைசாவிலிருந்து 70 பைசாவாகவும் உயர்ந்துள்ளது.சென்னை மாநகரை தவிர...

தடையை மீறி யாத்திரை துவங்கும் INTJ - வின் தலைவர் ஜனாப்.SM .பாக்கர் அறிவிப்பு!

சென்னை, நவம்பர் 18 : இந்நிகழ்ச்சிக்கு ஐஎன்டிஜே மாநிலத் துணைத் தலைவர் முஹம்மது முனீர் தலைமை வகித்தார். "பாபரி மஸ்ஜித் மீட்பு யாத்திரைக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் ரதத்தை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இது" என்று முஹம்மது முனீர் குறிப்பிட்டார்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிருக்கும் பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரைக்கான ரதம் அறிமுக நிகழ்ச்சி இன்று (18-11-2011) சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்றது. தொடர்ந்து...

கரை சேவைக்கு அல்ல, இறை சேவைக்காக ஓர் யாத்திரை! SM .பாக்கர் அவர்கள் பேட்டி...

சென்னை, நவம்பர் 18 : இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வருகிற 19 .11 .2011 ஆம் தேதி மேலப்பாளையத்தில் பாபரி மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை நடத்த உள்ளதாக இயக்கத்தின் மாநில தலைவர் ஜனாப் .SM .பாக்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர், ஜனாப் .SM .பாக்கர் அவர்களை நேரில் சந்தித்து சில வினாக்களை தொடுத்தனர். இதன் பின்னர் பதிலளித்த அவர், பாபரி மஸ்ஜித் பிரச்சனை மிக முக்கியமான பிரச்சனை என்றும், ஆனால் இந்த பிரச்சனையை யாரும்...

பேஸ்புக்கின் மற்றுமொரு அசிங்கத்தால் அதிர்ந்து போன இந்தியா!!!

இந்தியா,நவம்பர் 18: பெங்களூரில் 2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்டில் ஊடுருவி, செக்ஸ் படங்கள், வீடியோவை உலவ விட்டுள்ளனர் விஷமிகள். பெங்களூர்வாசிகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தை திறந்ததும் அதிர்ந்து போனார்கள். அத்தனை பேரின் பக்கங்களிலும் செக்ஸ் படங்கள் இருந்தன. செக்ஸ் வீடியோக்களும் இருந்தன.இதைப் பார்த்தும் உடனே கம்ப்யூட்டரையே பலர் ஆப் செய்து விட்டனர். பேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் செக்ஸ் படங்களை பார்த்ததும் ஒருவருக்கொருவர் போன் செய்து விசாரித்தனர்....

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)