முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பட்டறை குளம் தூர்வாரும் பணியில் ஊழல்: திட்டத்தை கைவிட MMK, SDPI, VC ஆகிய கட்சிகள் கோரிக்கை.

முத்துப்பேட்டை, ஜூலை 14: முத்துப்பேட்டை நகரில் பேரூராட்சி பராமரிப்பில் 30-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில் நீர் ஆதாரமாக இருக்க கூடிய இந்த குளங்களில் வரும் வருமானம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. பெரும்பாலான குளங்கள் கழிவு நீர் சூழ்ந்து குடியிருப்புகள், ஹோட்டல்கள், மருத்துவமனை ஆகிய அனைத்து கழிவுகளும் குளங்களில் கொட்டுவதால் அசுத்தமாக காட்சியளிக்கிறது. பல குளங்கள் தனியார் ஆக்கிரமிப்பால் குட்டைகளாக மாறி வருகிறது.  பல...

முத்துப்பேட்டையில் நாளை மத நல்லிணக்க நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி...

முத்துப்பேட்டை, ஜூலை 13: முத்துப்பேட்டை ஜாம்புவோனோடை தர்ஹா கமிட்டி சார்பில் மாபெரும் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக, தமிழக உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் இரா. காமராஜ் அவர்கள், தமிழக அரசு வக்பு வாரிய தலைவர் அ. தமிழ்மகன் உசேன், திருத்துறைப்பூண்டி சட்ட மன்ற உறுப்பினர் கே. உலகநாதன், ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர். நாள்: 14-07-2013 மாலை...

முத்துப்பேட்டையில் பரபரப்பு குளம் தூறு வாராமல் வேறு பனி செய்ததை தடுத்து நிறுத்திய SDPI...

முத்துப்பேட்டை, ஜூலை 13: முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பேரூராட்சி பராமரிப்பில் குளங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான குளங்கள் தனியார் ஆக்கிரமிப்பால் தூர்ந்து அடையாளம் தெரியாமல் போய்விட்டது. இந்த நிலையில் நகரில் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பட்டறைக்குளம் சாக்கடை கழிவுநீரால் சூழ்ந்து ஆக்கிரமிப்புகள் நிறைந்து சாக்கடை குட்டையாக மாறியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு குளத்தை தூர்வார ஒதுக்கீடு செய்து தூர்வாரியதில்...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)