
சென்னை,மார்ச் 24 : இறந்து போன பழனி பாபா அவர்களைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு என்ன காரணம்? என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சமூக ஆர்வலர் மற்றும் பிரபல எழுத்தாளர் ஜனாப். அளூர் ஷாநவாஸ் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு:காய்தே மில்லத் அவர்களைப்பற்றி ஆவணப்பட உருவாக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவு பழனி பாபா அவர்களைப்பற்றிய அவானப்பட உருவாக்கத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், அவர் தெரிவித்தார். ஏனென்றால் பழனி பாபா நாம் வாழும் காலத்திலேயே...