
முத்துபேட்டை, அக்டோபர் 19 : பட்டுக்கோட்டை ரோடு மர்ஹும் LMM .முஹைதீன் பக்கீர் அவர்களின் மகனும், சின்ன கட்சி மரைக்காயர் தெரு மர்ஹும் மூ.ஆ.சே. அப்துல் காசிம் அவர்களின் மருமகனும், அந்தமான் நே. மு.மு. அப்துல் லத்திப், மர்ஹும் நே. மு.மு. ஜகபர் அலி ஆகியோரின் சகோதரரும், கமருள் ஜமால், முஹம்மத் முஹைதீன், அலி அக்கபர் ஆகியோரின் தகப்பனாரும் M .பசீர் அகமத் அவர்களின் மாமனாருமாகிய "லே.மு.மு. முஹம்மத் ஜான்" அவர்கள் இன்று மாலை 3 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னாஹ்...

மும்பை,அக்டோபர் 19 : ஆர்.எஸ்.எஸ் கிராமங்களிலும் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற பெரு நகரங்களிலும் இளைஞர்களை தனது அமைப்புகளில் சேர்க்க புதிய திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முக்கியப் பகுதியாக ஐ.ஐ.எம் மற்றும் ஐ.ஐ.டி போன்ற தலைசிறந்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களை குறிவைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்த வாரம் ஆர்.எஸ்.எஸ்யின் தேசிய செயற்குழு கோரக்பூரில் கூடியது. அக்கூட்டத்தில் பேசிய சங்க பரிவார...

முத்துபேட்டை,அக்டோபர் 19 : திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் மண்ணை சாலையில் வாக்கு என்னும் அருகாமையில் சின்ராஜ் என்பவரது இரும்பு கடை இருந்து வந்தது. இந்த கடையில் நேற்று மாலை 6 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயனைப்பு துறைக்கு தகவல் தெருவிக்கப்பட்டது அவர்கள் உடனே வந்து அத்தீயை அனைத்தனர்.அந்தகடை எரிந்து சாம்பலாயின. இது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தொகுப்புரிப்போர்ட்டர் இல்யாஸ்,...