
முத்துப்பேட்டை, நவம்பர் 05 : புதுமனை தெரு மர்ஹும் H. ஹபீப் ராவுத்தர் அவர்களின் மனைவியும், N.S.ஹாஜா கமால்,N.S.பஷீர் அஹமது, N.S.ஜகபர் அலி, இவர்களின் சிறிய தாயாரும், S.அமீருதீன் அவர்களின் பாட்டியாவும், முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் தலைவர் H.ஷேக் தாவூது அவர்களின் தாயாருமாகிய H.ஹம்சா அம்மாள் அவர்கள் நேற்று (04.11.2012) இரவு 9.30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள்....