
முத்துப்பேட்டை, டிசம்பர் 11 : சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழக தலைவர் KKSM . தெஹ்லான் பாக்கவி அவர்கள் இன்று முத்துப்பேட்டையில் உள்ள 5 இடங்களில் SDPI யின் கொடியை ஏற்றி வைத்து திரளாக கூடி இருந்த SDPI செயல் வீரர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஆங்காங்கே சிறிய அலவில் சிறப்புரையாற்றினார்கள். கொட்டும் மழை பாராமல் SDPI கட்சியின் செயல் வீரர்கள் எழிச்சி யோடு கொடி ஏற்று நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில்...