
முத்துப்பேட்டை, செப்டம்பர் 07: முத்துப்பேட்டையில் PFI வின் மாநில செயற்குழு உறுப்பினரை போலீசார் கைது செய்ய முயன்றதால் 100 க்கும் மேற்பட்ட மேற்பட்ட இளைஞர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முத்துப்பேட்டையில் ரம்ஜான் பண்டிகை அன்று பாரதிய ஜனதா கட்சி, SDPI கட்சி சார்பில் தனித்தனியாக நடைபெற்ற பேரணியால் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் முருகானந்தம் உட்பட 50 மீதும், PFI வின்...