
அபுதாபி, ஆகஸ்ட் 04 : பிரபல எதிசலாத் என்ற தொலைபேசி நிறுவனத்திற்கு கீழ் கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். நேர்முகத் தேர்வு வருகிற 11-08-2012 சென்னையில் நடைபெறும். SL: Position: No's: Salary:1. Telecom Engineers 15 4,000 - 6,000 Dhs2. Senior Telecom Technicians 20 3,000 - 5,000 Dhs ...