
முத்துப்பேட்டை, மே 14 : அல்லாஹ்வின் மாபெரும் கிருபையைக் கொண்டு வெள்ளி விழாவை கடந்து பொன் விழாவை நோக்கி செயலாற்றி வரும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் (Reg : 32 / 2009) நான்காம் ஆண்டு திருகுர்ஆன் மனனப் போட்டி இன்ஷா அல்லாஹ் மே மாதம் 29.05.2012 செவ்வாய்கிழமை, முத்துப்பேட்டை கொய்யா திருமண மஹாலில் நடைபெற உள்ளது. அதுசமயம் வெளியூரில் இருந்து மார்க்க அறிஞர்களும் மற்றும் ஆலிமாக்களும் பெண்களுக்கான சிறப்பு செற்பொழிவுகள் நிகழ்த்திட உள்ளனர், இஸ்லாமிய சமுதாயத்தினர்...