
முத்துப்பேட்டை, 26/02/2015: முத்துப்பேட்டை ஒன்றிய குழுக் கூட்டம் நேற்று மாலை ஒன்றிய குழுத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய ஆணையர்கள் சாந்தி, வெங்கடேசன் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். அப்பொழுது முதலில் பேசிய தி.மு.க கவுன்சிலர் ராமமூர்த்தி: கடந்த 23-ம் தேதி அரசியல் கால்புணர்ச்சியின் காரணமாக தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் பத்மிணி கல்யாணம் வீட்டில் போலீசார் சோதணை போட்டது கண்டணத்துக்குரியது என்றார். அடுத்ததாக தி.மு.க...

முத்துப்பேட்டை, 26/02/2015: முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்திலும், அதன் சுற்று வட்டார பகுதியிலும் ஆயிரக்கணக்கான அரசு கேஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 2 முதல் 5 கிலோமீட்டர் தூரம் உள்ள திருத்துறைப்பூண்டி கேஸ் விநியோகஸ்தரிடமிருந்து சிலிண்டர் பெற்று வந்தனர். இந்த நிலையில் முத்துப்பேட்டையில் தனி கேஸ் விநியோகஸ்தர் நியமணம் செய்யப்பட்டதால் இங்குள்ள குன்னலூர் பகுதி வாடிக்கையாளர்களையும் கேஸ் நிறுவனம் முத்துப்பேட்டையில் பெற மற்றம்...

முத்துப்பேட்டை, பிப்ரவரி/26/2015முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் மக்கள் நேற்காணல் முகாம் நேற்று நடைபெற்றது. நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி தலைமை வகித்தார். மன்னார்குடி ஆர்.டி.ஓ செல்வ சுரபி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சமூக பாதுகாப்பு நலத்துறை சார்பில் 105 பேருக்கு கல்வி கடன், 25 பேருக்கு பட்டா மாற்றுதல், 55 பேருக்கு புதிய ரேசன் கார்;டு, 2 பேருக்கு...

புது டெல்லி, பிப்ரவரி/26/2015: இந்திய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மத்திய ரயில்வே வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் முழுமையான வரவுசெலவுத் திட்டம் என்பதால் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முன்னுரிமை கொடுக்க உள்ளார். இந்தியாவில் ஏழைகளும் குளிர்சாதன ரயிலில் செல்ல வழிவகை செய்யவேண்டும்...