முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டை களஞ்சியம் ரெடிமேட்சை சேதப்படுத்த முயற்சி -MGR மறைவுக்கு பின் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்ட அதிசயம் !!!

முத்துப்பேட்டையில் இந்து முன்னணியினர் நடத்திய விநாயகர் ஊர்வலத்தையொட்டி இஸ்லாமியர்கள் வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது .பின்னர் முத்துப்பேட்டையில் ராசிக்பரீத் மற்றும் நவாஸ்கான் ஆகியோருக்கு சொந்தமான களஞ்சியம் ரெடிமேட்ஸ் மீது மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி சேதப்படுத்த முயற்சித்தனர் .

இதனை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் முத்துப்பேட்டை வர்த்தகர் சங்கத்தினர் ஒருநாள் கடையடைப்பு நடத்தினர் .இதனால் முத்துப்பேட்டையில் அனைத்துகடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன .இதனை கண்ட பொதுமக்கள் முன்னாள் முதல்வரும் நடிகருமான எம் ஜி ஆர் .மறைவுக்கு பின் ஒட்டுமொத்தமாக கடைகள் அடைக்கபட்டிருப்பதாக கூறினார் .

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)