
சென்னை, ஏப்ரல் 27: பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? ஆவணப்பட திரையீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர் அவர்கள் ஊடகத்தை இஸ்லாத்திற்காக பயன் படுத்துவதற்கு நமக்கு ஒரு நூற்றாண்டு ஆகி இருக்கிறது ! இதே தியேட்டரில் எத்தனையோ முறை கை தட்டல் விசில் ஆகியவற்றைக் கேட்டுள்ளேன் ! அல்லாஹு அக்பர் எனும் குரல் ஒலித்த போது சிலிர்த்தேன் ! ஆடல் பாடல் இல்லாத , நட்சதிரப்பட்டாளம் இல்லாத ஒரு ஆவணப்படத்திற்கு கை தட்டல் வாங்க...

சவூதி, ஏப்ரல் 25: சவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியலை 08.04.2013 அன்று வெளியிட்டுள்ளது..
இந்த விபரங்கள் பின்வருமாறு:
1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (Expiry Date) 3 நாட்கள் முன்னதாக இக்காமாவை புதுப்பிக்க (Renewal) சமர்ப்பிக்க வேண்டும்.
மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்
2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது தகுந்த காரணங்கள் அன்றியே காண்பிக்க...

சென்னை, ஏப்ரல் 25: சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த ஆண்டு விபத்து ஏற்பட்டது. அப்போது முத்துப்பேட்டையை சேர்ந்த வாலிபர் முஹம்மது ரியாஸ் என்பவர் சென்னையில் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த விபத்து நேர்ந்த போது இவரின் முயற்ச்சியை கொண்டு காயமடைந்த 25 பேர்களையும் காப்பாற்றியது பெருமைக்குரியது. இவரின் மிகப்பெரிய உதவியால் பல மக்களின் உயிர்கள் காப்பற்றப்பட்டது.
அப்போது அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், காவல் துறையினர்,...
முத்துப்பேட்டை, ஏப்ரல் 21: முத்துப்பேட்டை
டவுன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (53). இவரது மகள் தஸ்மிஷ்ஷா
(17). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு
படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அலாவுதீன் (24). இவர் வெளிநாடு
சென்று விட்டு தற்போது ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில்
தஸ்மிஷ்ஷா கல்லூரிக்கு செல்லும்போது அலாவுதீனுடன் பழக்கம் ஏற்பட்டது. இது
நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 17- ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி
விட்டு சென்ற தஸ்மிஷ்ஷா வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து அப்துல் லத்தீப்
முத்துப்பேட்டை...

சென்னை, ஏப்ரல் 08: வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.,
இல்லத்தில் காவல்துறையினர் அத்து மீறி அநாகரீகமாக நடந்து கொண் டது பற்றி
விசாரித்து நட வடிக்கை எடுக்கும்மாறு காவல்துறை உயர் அதிகாரி களுக்கும்,
நாடாளுமன்ற
மக்களவை சபாநாயகருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று 08.04.2013 காலை வெளிவந்த தினமலர் நாளி தழில், வேலூர் எம்.பி. அண்
ணன் மகன் வைர நகைகளுடன் தலைமறைவு என செய்தி வெளியிடப்படிருந்தது.
அத்துடன்...

முத்துப்பேட்டை, ஏப்ரல் 03: முத்துப்பேட்டையில் முஸ்லிம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவற்றை தற்கொலையாக மாற்ற முயற்ச்சி மேற்கொண்டுள்ளார்கள். இது குறித்து மக்கள் ரிப்போர்ட் பத்திரிகை கூறும் செய்தியை காண்போம்.
நன்றி
மக்கள் ரிப்போர்...