
லண்டன், செப்டம்பர் 24,2016: யூரியில் ராணுவ உயர் பாதுகாப்பு முகாமில் நடந்த தாக்குதல், காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் அட்டூழியங்களுக்கான எதிர்வினையாக இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்திருக்கிறார்.
மேலும், யூரி தாக்குதலில் ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தான் மீது பழி சொல்வதை விடுத்துவிட்டு காஷ்மீரில் கடந்த இரு மாதங்களாக நிகழ்ந்த உயிர் பலி தொடர்பாக இந்தியா விசாரணை மேற்கொள்ளட்டும் என ஷெரீப் கூறியுள்ளார்.
லன்டணில்...
ஹைதராபாத், செப்டம்பர் 20-2016: தெலுங்கான மாநிலம் ஹைதராபாத் ல் அமீனா என்ற 9 ஆம் வகுப்பு முஸ்லிம் மாணவி கை கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யும் முன் அமீனா பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என போலிசார் தெரிவித்துள்ளனர்.
சடலம் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரது தலையில் கல்லை போட்டு முகத்தை சிதைத்துள்ளனர். கொலையாளியை போலிசார் சிசிடிவி காணொளி மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.
புர்கா போட்டு முகத்தை மறைத்துக் கொண்டு அமீனாவை அவன் பைக்கில் அழைத்து செல்கின்றான். சிசிடிவியில் இது பதிவாகியுள்ளது. கொலை...