முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் சாலை பணியை உடனே துவங்க வேண்டும் SDPI ஆர்பாட்டம்.!!!

முத்துபேட்டை, நவம்பர் 28 : முத்துப்பேட்டை தெற்குக் காடு கொய்யா தோப்பு மங்களூர் இணைப்பு புதிய சாலை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பனியும் துவங்கி செயல்பட்டு வந்தது. இதில் ஆக்கிரபிப்பு செய்த ஒரு சிலர் இந்த பணியை தடை செய்ய முயற்சித்து வருவதால் அப்பகுதியில் பெரும் பிரச்சனையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் கோர்ட்டு வரை சென்ற இந்த பிரச்சனையை...

மவுத்து அறிவிப்பு:"M.நூருல் ஹிபா (3 வயது குழந்தை)"

முத்துப்பேட்டை, நவம்பர் 22 : S.P.K.M. தோட்டவளாகம் S.K.M.அப்துல் காதர் அவர்களின் பேத்தியும், கட்டிமேடு ஜனாப்M.அப்துல் ஹாதி அவர்களின் பேத்தியும், A.முஹம்மது ரியாஸ்தீன் அவர்களின் மகளும்மாகிய M.நூருல் ஹிபா (மூன்று வயது குழந்தை) (11.11.2012) அன்று காலை 11.00 மணியளவில் மவுத்தாகி விட்டது. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா (11.11.2012) அன்று  இரவு 9.00 மணியளவில் கட்டிமேடு பள்ளி...

குவைத்தில் உள்ள பிரபல நிறுவனத்திற்கு கீழ் கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவை

குவைத், நவம்பர் 12 : குவைத்தில் உள்ள "Integrated Logistics Co Kuwait" பிரபல நிறுவனத்திற்கு கீழ் கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவை: டிரைவர், லேபர், ரிக்கர் உள்ளிட்ட 10 பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப் படுகிறது. இன்னும் 2 நாட்களுக்குள் தங்களுடைய பாஸ்போட் காப்பியை கீழ் கண்ட இரு முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.  For labour 60 KDwith over time around 100 KD For Rigger 70 KDwith over time around 120 KD For driver 80 KD with over time around 150 KD  (must have Indian heavy license).  Yearly one month...

மவுத்து அறிவிப்பு: "H.ஹம்சா அம்மாள்"

முத்துப்பேட்டை, நவம்பர் 05 : புதுமனை தெரு மர்ஹும் H. ஹபீப் ராவுத்தர் அவர்களின் மனைவியும், N.S.ஹாஜா கமால்,N.S.பஷீர் அஹமது, N.S.ஜகபர் அலி, இவர்களின் சிறிய தாயாரும், S.அமீருதீன் அவர்களின் பாட்டியாவும், முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் தலைவர் H.ஷேக் தாவூது அவர்களின் தாயாருமாகிய H.ஹம்சா அம்மாள் அவர்கள் நேற்று (04.11.2012) இரவு 9.30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள்....

திருவாரூர் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் கார்த்திக் அவர்களின் புது மனைப் புகுவிழா ..

முத்துப்பேட்டை, அக்டோபர் 28 : முத்துப்பேட்டையில் நேற்று தி.மு.க. கட்சியின் திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் M.S. கார்த்திக் அவர்களின் புகுமனை புகுவிழா மிக சிறப்பாக திறக்கப்பட்டது. இதில் திருவாரூர் மற்றும் தி.மு.க. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.  source from: www.muthupettaiexpress.com தொகுப்பு ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை ...

முத்துப்பேட்டையில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை...

முத்துப்பேட்டை, அக்டோபர் 28 : முத்துப்பேட்டையில் நேற்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை குத்பா பள்ளி, புதுப் பள்ளி, நூர் பள்ளி, ஆசாத் நகர் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. அவற்றில் சில புகைப்படக் காட்சிகள் உங்கள் பார்வைக்கு.. source from: www.muthupettaiexpress.com தொகுப்பு ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை ...

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் துபாய்யில் நடைபெற்ற 30 ஆம் ஆண்டு விழா...

                                             துபாய், அக்டோபர் 27 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் 30 ஆம் ஆண்டு விழா சார்ஜா அல் குவையர் மார்கெட் அருகில் சுமார் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டையை சேர்ந்த அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஹசன் அலி கிராத் ஓதி...

நபிகளாரை இழிவாக பேசிய இந்துமுன்னணி :கமிஷனரை சந்தித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

புளியந்தோப்பு, அக்டோபர் 22 : புளியந்தோப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் நபிகளாரை இழிவாகப் பேசிய இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டு தினங்களாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராடிக் கொண்டுள்ளன.  இதனால் போலிஸ் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பிகக் இந்து முன்னணியினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு கமிசனர் அலுவலகம் முற்றுகை இட முயன்றனர். இதை அறிந்த எஸ்.எம்.பக்கர், செய்யது இக்பால்.பிர்தவ்ஸ் உள்ளிட்ட...

மவுத்து அறிவிப்பு: "KMS. காதர் பாட்சா"

முத்துப்பேட்டை, அக்டோபர் 21 : புதுத் தெரு மர்ஹும் KM.சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் KMS . மன்னர் என்கிற ராவுத்தர் அவர்களின் சகோதரரும், KMS . நிஜாம் அவர்களின் தகப்பனாருமாகிய "KMS. காதர் பாட்சா" அவர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.  source from: www.muthupettaiexpress.com தொகுப்பு: ASNS.அப்துல்...

SDPI கட்சியின் கலெக்டர் அலுவலகம் முற்றுகை :பரபரப்பு காட்சிகள் :

திருவாரூர், அக்டோபர் 20 : SDPI கட்சியின் சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அக்டோபர் 17 லில் சென்னையில் தலைமை செயலகத்தையும்,பிற இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிடும் போராட்டத்தை ஷோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா அறிவித்திருந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில் திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து கலெக்டர்...

முத்துப்பேட்டையில் "பிரியாவிடை" பெற்ற பழமை வாய்ந்த மீட்டர் கேஜ் பேசென்ஜர் ரயில்..

முத்துப்பேட்டை, அக்டோபர் 20 : முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் நூற்றாண்டுகளை கடந்த மிகவும் பழமை வாய்ந்த வழி தடமாகும். இங்கிருந்து சென்னை முதல் காரைக்குடி வரை பல்வேறு ரயில்கள் சென்று வந்தன. இதனால் சுற்றுலாதலமான முத்துப்பேட்டை மக்கள் என்றும் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் ரயில்வே துறை இந்தியா முழுவதும் படி படியாக எல்லா வழி தடங்களையும் அகல ரயில் பாதையாக மாற்றினார்கள். ஆனால் முத்துப்பேட்டையை உள்ளடக்கிய திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான பாதை...

TNTJ.P. ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் பூரண குணமடைய பிரார்த்திப்போம்

சென்னை, அக்டோபர் 13: இஸ்லாமிய பிரசாரகரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நிறுவனருமான சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு வலது தோள்பட்டையில் கேன்சர்கட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .அவர் பூரண குணமடைந்து மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் சமுதாய பனி செய்வதற்கு வல்ல ரஹ்மானிடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்திகிறது ... இந்த சகோதரருக்கு அல்லாஹ் விடம் துவ செய்ய வேணுமாய் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.  source...

முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு.

துபாய்,அக்டோபர் 13 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி துபாய் டெனாட்ட பார்க்கில் சரியாக 8.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக M. முஹம்மது அலி கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இக்கூட்டத்திற்கு மூத்த ஆலோசனைக் குழு உறப்பினர் ஜனாப். M. முஹம்மது ஹிலால் அவர்கள் தலைமை வகித்தார். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து H.ஷேக் தாவூது அவர்கள் சிறப்புரையாற்றினார்.  இதனைத்...

முத்துப்பேட்டை: காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த கணவன், பெண் தற்கொலை முயற்சி.!

முத்துப்பேட்டை, அக்டோபர் 12 : முத்துப்பேட்டையில் உள்ள செம்படவன்காடு பாமணி ஆற்றில் இளம்பெண் குத்தித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூரை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகள் மீனா (27) பீகாம் பட்டதாரியான இவர் கடந்த ஒருவருடம் தனது தாயார் உடல் நிலை சரி இல்லாததால் ஜாம்புவோநோடை தர்ஹாவில் வேண்டுதலுக்காக தனது தாயாருடன் மீனா தங்கி உள்ளார்.  பல மாதங்கள் தங்கி உள்ள...

விரைவில் SDPI கட்சியில் இணைகிறார் முத்துப்பேட்டை ஷேக் பரீத் :

முத்துப்பேட்டை, அக்டோபர் 11:  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சமூக பணியாற்றியவர் ஷேக்பரீத் .இவர் முத்துப்பேட்டையில் உள்ள மரைக்காயர் தெருவை சார்ந்தவர் .த .மு .மு .க .வில்  ஆரம்ப காலத்தில் அடிப்படை உறுப்பினராக தனது அஸ்தி வாரத்தை துவக்கிய ஷேக்பரீத்  பின்பு நகர செய்தி தொடர்பாளர் ,நகர மருத்துவ சேவை அணி செயலாளர், நகர துணை செயலாளர் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர், என்று படிப்படியாக...

அமெரிக்க அதிகாரிகளை சந்தித்த சம்சுதீன் காசிமி :சந்தேகத்தில் முஸ்லிம்கள் :

சென்னை :அக்டோபர் 11: போராட்டம் நடத்திய அமைப்புகளை விட்டு விட்டு போராட்டம் கூடாது என அறிக்கை விட்ட  காசிமியை அமெரிக்க தூதரக் அதிகாரிகள் சந்திப்பது ஏன் என்று புரியவில்லை!    படத்தை நீக்கா  விட்டால் எங்கள் மக்களை   கட்டுப்படுத்த முடியாது   என இவர்  சொன்னாராம்!  கட்டுப் படுத்த இவர்  யார்? சென்னை கிடுகிடுக்கும் போராட்டததை நடத்திய    இஸ்லாமிய...

முத்துப்பேட்டையில் பரபப்பை ஏற்படுத்திய காரைக்குடி ரயில்

முத்துப்பேட்டை, அக்டோபெர் 08 : முத்துப்பேட்டையில் இன்று காலை காரைக்குடியிலிருந்து திருவாரூர் செல்லும் ரயில் முத்துபேட்டையில் கைகாட்டி இறக்காததால் நடு ரோட்டில் அதிக நேரும் நின்று கொண்டிருந்தது. இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. source from: www.muthupettaiexpress.com தொகுப்பு ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை...

முத்துப்பேட்டையில் TNTJ சார்பில் நடைபெற்ற மழை வேண்டி சிறப்புத் தொழுகை ..

முத்துப்பேட்டை, அக்டோபர் 07 : தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் முத்துப்பேட்டை கிளைகள் சார்பாக தமிழகத்தில் மக்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருவதுடன் சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதை அறிந்தும் மழை வேண்டி புதுத் தெரு ASN தெருவில் நடைபெற்றது. நூர் பள்ளி தலைமை இமாம் மற்றும் மாநில பேச்சாளர் அல்தாப் ஹுசைன் அவர்கள் நபிவழி முறைப்படி தொழுகை நடத்துவது எப்படி என்றும் அதனால் என்ன பலன் கிடைக்கும் என்றும் சிறப்புரை நிகழ்த்திவிட்டு...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)