முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நடத்திய பரிசளிப்பு விழா ஓர் பார்வை...

முத்துப்பேட்டை,ஜூன் 19 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய வினா, விடை போட்டி 30.05.2012 முதல் 30௦.06.2012 வரை கடந்த 1 மாதமாக மிக சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசுபெற்ற முதல் மூன்று நபர்களை ஊக்கவிக்கும் விதமாக நேற்று மாலை 4.30 மணிக்கு நமது முஹைதீன் பள்ளி வாசால் மதரசாவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. U. பத்ரு ஜமான் (அரூஷி) முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் துணைத் தலைவர் அவர்கள் தலைமை வகித்தார். M.ஷேக் மியான்...

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய ஆலோசனைக் கூட்டம் ஓர் பார்வை.

துபாய், ஜூன் 17: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய ஆலோசனைக் கூட்டம் டேரா துபாயில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ASNS. அப்துல் பாரி அவர்கள் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் மூலம் உதவிகள் வழங்குவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மற்றும் தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டுள்ளது. மேலும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் புதிய நிர்வாகிகளும் இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தீர்மானங்கள்:1)...

முத்துப்பேட்டையில் SDPI கட்சியின் நகர கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு.

முத்துப்பேட்டை, ஜூன் 17 : முத்துப்பேட்டை சோஷியல் டெமாக்ரட்டிக் பார்டிஆஃப் இந்தியா சார்பில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நகர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புதிய நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இதில் 21.06.2012 அன்று SDPI கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா மிக சிறப்பாக நடத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் விபரம்:தலைவர். S. நிஷார் அஹமது, துணைத்தலைவர்...

முத்துப்பேட்டையில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பேரணி.

முத்துப்பேட்டை, ஜூன் 16 : முத்துப்பேட்டை புதுத் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. மாணவர் சேர்க்கை பேரணியை உதவித்தொடக்கல்வி அலுவலர் ரகுராமன், இன்பவேணி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. கல்விக்குழு தலைவர் மெட்ரோ மாலிக், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திரு. வ.க. ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுல்தான் இபுராஹீம் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பேரணி புதுத் தெரு, காளியம்மன் கோவில் தெரு, ஆஸ்பத்திரி தெரு வழியாக...

முத்துப்பேட்டையில் உயர் மின் அழுத்த மின் கம்பம் பழுதடைந்து விழும் அபாயம்..

முத்துப்பேட்டை, ஜூன் 16 : முத்துப்பேட்டையில் பட்டுக்கோட்டை சாலை பழைய வின்னர்ஸ் ஸ்கூல் வாசலில் உயர் மின் அழுத்த மின் கம்பம் உள்ளது. அதே இடத்தில் தற்போது தலைமை தபால் நிலையம் உள்ளது. அங்கு உயர் மின் கம்பம் அது இரும்பு போஸ்டில் உள்ளது. அதிலிருந்துதான் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. கீழ் தளத்தில் உள்ள மின்கம்பம் கீழே விழும் அபாயம் இருக்கின்றது. எந்நேரத்தில் கீழே விழும் என்ற அபாயம் அந்த பகுதி மக்களுக்கு அச்சமாகவே உள்ளது. மேலும் அந்த...

முத்துப்பேட்டை மக்களுக்கு பயன் பட தயாராக இருக்கும் ஆசாத்நகர் பாலம்..

முத்துப்பேட்டை, ஜூன் 11 : முத்துப்பேட்டை ஆசாத நகர் ஜாம்வோனோடை புதிய இணைப்பு பாலம் விரைவில் திறப்பு விழா கண்டு மக்களின் பயன் பாட்டிற்கு தயாராக உள்ளது. அதன் காட்சியை இங்கு பாப்போம்..நமது நிருபர்ரிப்போர்ட்டர் கோவிலூர் லக்ஷ்ம...

முத்துப்பேட்டையில் தி.மு.க. ஜாம்பை கல்யாணம் காரை உடைத்த R.S.S. தீவிரவாதிகள்..!!!

முத்துப்பேட்டை, ஜூன் 07 : முத்துப்பேட்டை ஜாம்வோநோடையில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் அந்த பகுதிகள் முழுவதும் மின் விளக்கு மற்றும் ஸ்பீக்கர் கட்டப்பட்டு பாட்டுகள் ஒழிக்கப்பட்டன. அவற்றில் கருப்புதான் எனக்கு புடித்த கலரு என்று பாடலை கேட்ட RSS தீவிரவாதிகள் அந்த பாட்டை போடா கூடாது என்றும், இந்த பாட்டை போட்டால் எங்களுடைய தலைவன் பெயர் வருகிறது என்றும் கூறி வாய்த்தகராறில் இறங்கினர். இதனால் அங்குள்ள பொது மக்களுக்கும் கலவர காரவர்களுக்கும் மத்தியில்...

முத்துப்பேட்டை வாழக்காய் பச்சில் மிருக உருவங்கள்..!!!

முத்துப்பேட்டை, ஜூன் 07 : முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் வடைகடை உள்ளது. இந்த கடையில் எந்நேரமும் கூட்டமாக இருந்தது. இந்த நிலையில் அந்த கடை மாஸ்டர் முஹம்மது இபுராஹீம் போட்ட வாழைக்காய் பஜ்ஜிகளில் ஒரு பஜ்ஜி முயல் உருவத்தில் இரண்டு முயல் கட்டி பிடித்து பாசத்தை பரிமாற்றம் செய்வது போலவும், இன்னொரு செம்மறி ஆடு அமர்ந்து அசை போடுவது போலவும் இருந்தது.இவற்றை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர்.source from: www.muthupettaiexpress.blogspot.com,...

முத்துப்பேட்டையில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது..!

முத்துப்பேட்டை, ஜூன் 02 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக கலை இலக்கிய நிகழ்வு விடிய விடிய நடைபெற்றது. முன்னதாக மண்ணை சாலை ரயில்வே கேட்டிலிருந்து மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இச்சங்கத்தின் நிர்வாகி டாக்டர். கே. இளங்கோ தலைமை வகித்தார். இச்சங்கத்தின் ஒன்றிய செயலாளர் திரு.கே.வி.ராஜேந்திரன், சி.பி.எம்.நகர செயலாளர் ஏ. காளிமுத்து, சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் முருகையன், துணைச் செயாளர் ஆர்.எஸ்.ராமநாதன், காங்.பிரமுகர்...

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நடத்திய வினா,விடையும், வெற்றி பெற்றவர்களின் விபரமும்..

முத்துப்பேட்டை, ஜூன் 02 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய மாபெரும் வினா விடை போட்டி மிக சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் அதிகமான வாசகர்கள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக பதிலளித்தனர். மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்ட முதல் மூன்று பரிசை பெற்ற வாசகர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்படும். மேலும் இதில் கலந்து கொண்டு அனைத்து வாசகர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் தங்களுடைய வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.வெற்றி...

பெற்றோல் விலையை கண்டித்து திருவாரூரில் SDPI நடத்திய மாபெறம் ஆர்பாட்டம்...

திருவாரூர், ஜூன் 02 : SDPI திருவாரூர் மாவட்டம் சார்பாக பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு 01 /06 /2012 அன்று மாலை 4 .30 மணிக்கு நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுசா அவர்கள் தலமை தங்கினார் , மாவட்ட தொழிற்சங்க தலைவர் அப்துல் கரீம் , மாவட்ட பொருளாளர் நைனா முஹம்மது, நன்னிலம் தொகுதி கமிட்டி உறுப்பினர் அப்துல் ஹமித், ஆகியோர் கலந்து கொண்டனர் . .மாநில செயற்குழு உறுப்பினர் A .அபூபக்கர்...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)