முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் ஒரு புதிய முஸ்லிம் மருத்துவர் தயார்.

முத்துப்பேட்டை, மார்ச் 23: முத்துப்பேட்டையில் உள்ள ஜனாப். P.M. கமால் நாசர் அவர்களின் மகன் ஜனாப். சதாம் ஹுசைன் அவர்கள் கடந்த சில வருடமாக டாக்டர். பட்டப்படிப்பு படித்து வந்தார். தற்போது நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று புதிய மருத்துவராக முத்துப்பேட்டைக்கு விரைவில் வர உள்ளார். இவரின் வாழ்க்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். முத்துப்பேட்டையில்...

சன் தொலைகாட்சி ராஜாவின் காம களியாட்டம் :பிசுபிசுக்கும் ஊடகலீலை

நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா?மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை, ஹோட்டலில் வேலை செய்பவனுக்கு உணவு வகைகள்,போல் அவரவர் தொழில் சார்ந்த பொருள்கள் இலவசமாக கிடைப்பது போல், கனவு தொழிற்சாலையான சினிமா உலகில்தான் விபசாரத்திற்கு பஞ்சமில்லை என்று மக்கள் எண்ணி இருந்தனர்.ஆனால், பொழுது போக்கை மட்டுமே வைத்து காசு சம்பாதித்து வரும் தொலைக் காட்சி சேனல்களில் முதன்மையான சன் தொலைக் காட்சியில் வேலை பார்க்கும்...

மௌத்து அறிவிப்பு: "ஜுனைது "

முத்துப்பேட்டை, மார்ச் 19: முத்துப்பேட்டை PKT ரோடு, N .H .ஜஹபர் அலி இவர்களின் அன்பு மகன் ஆட்டோ ஜுனைத் என்கிற "ஜுனைது " அவர்கள் இன்று காலை மாரடைப்பின் காரணமாக மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் முஹைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மக்பிரத்திர்க்கு இன்ஷா அல்லாஹ் துவாச் செய்வோமாக.தகவல்- ரஷித் அலி - முத்துப்பேட்டை.இதர தகவல் பெற்றுக்கொள்ள:N...

முத்துப்பேட்டை ஏழை மக்களின் நிலைகளும் பணக்கார முதலைகளின் சூழ்ச்சியும் ஓர் பார்வை.

முத்துப்பேட்டை, பிப்ரவரி 14: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துப்பேட்டை நகரம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், தலித் என பழங்குடி இன மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இதில் மொத்த மக்கள் தொகை சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.  இதில் தனியார் கல்விக்கூடம் 4, அரசு ஆண்கள் கல்விக்கூடம் மற்றும் பெண்கள் கல்விக்கூடம் 4 என கல்வி கலாச்சாரத்தில் தமிழகத்திலேயே முதன்மை நகரமாக விளங்கி...

பெண்களே உஷார் :வருகிறாள் வந்தேறி

சாத்வி ரிதம்பரா என்ற R.S.S பெண்சந்நியாசியான இவர்ஒவ்வொரு மேடை தோறும்...இந்து ஆண்களே !முஸ்லிம் பெண்களைக்கர்ப்பிணிகள் ஆக்குங்கள். அவர்கள்வயிற்றில் இந்து கரு உருவாகட்டும்என்று கூறிவருகிறார்சகோதரிகளே....!அந்நியஆண்களோடு பழகுவதை முற்றிலும்தவிர்த்திடுங்கள், இல்லையேல்உங்களது கற்ப்பை சூறையாடமானங்கெட்ட கூட்டம் ஒன்று நாட்டில்அலைந்து கொண்டிருக்கிறது!இந்தக் காதல் கழிசடையில் கல்லூரியில் படிக்கும் சில முஸ்லிம் பெண்களே! இந்த வலையில் விழுவது அங்கொன்றும்,இங்கொன்றுமாக...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)