7:53 PM

...
12:21 PM

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகரில் மளிகை கடை வைத்து
இருப்பவர் அப்துல் வகாப். இவரது மகன் முகம்மது சபியுல்லாவுக்கும,;
புதுக்கோட்டை மாவட்டம் பி.ஆர்.பட்டிணம் அபுல்பரக்கத் மகள் சபினா
பேகத்திற்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
திருமணத்தை
முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் முறைபடி
திருமணமும், அதே பள்ளிவாசலில் சாப்பாடு நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டு
திருமண பத்திரிக்கையில்...
7:55 PM

மறுமலர்ச்சி தமுமுக என்ற புதிய இஸ்லாமிய அமைப்பின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது .இதில் தமுமுக வின் முன்னாள் மாநில மாணவரணி செயலாளரும் வழக்கறிஞருமான காஞ்சி .ஜைனுலாபிதீன் ,தமுமுக வின் முன்னாள் மாநில துணை தலைவர் கேப்டன் அமீருதீன் ,தமுமுக வின் முன்னாள் மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் பாஷா , தமுமுக வின் முன்னாள் மாநில உலமா அணி செயலாளர் யூசுப் எஸ் .பி , தமுமுக வின் முன்னாள் தலைமை நிலைய செயலாளர் திருவள்ளூர் இஸ்மாயீல்,தமுமுக...

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(62). முதியவரான இவர் சங்கேந்தி கடைத்தெருவில் பேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளார். ஆனால் கடையில் இருப்பதில்லை.
தனது மைத்துனர் தேவராஜை கடையில் வைத்துவிட்டு தனது பைக்கில் மினி பல்பொருள் அங்காடி போல் அமைத்துக் கொண்டு தினமும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று அலைந்து பொருட்களை விற்பனை செய்து வரும் இவரிடம் கிடைக்காத பொருட்களே இல்லை.
குடும்பத்திற்கு தேவையான...
9:31 PM

முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை
தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற
ஹிஜ்ரி 1435 ரபிவுல் ஆஹிர் பிறை 05, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 06-04-2014 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும்,...
புதுத்தெரு மர்ஹும் N. முகம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் M.A ஜக்கரியா, மர்ஹும் M.A சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், G. ரோஷன்தீன் அவர்களின் தகப்பனாருமாகிய“அல்ஹாஜ் M.A குலாம் ரசூல்” அவர்கள் நேற்று (28.03.2014) இரவு 11.30 மணியளவில் சிங்கப்பூரில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று...
11:30 AM

மயிலாடுதுறையில் வேட்பாளராக கலத்தில் உள்ள ம.ம.க. தலைவர் ஹைதர் அலி அவர்களை ஆதரித்தும் !2)தேனி வேட்பாளர் ஜெ.எம்.ஆரூன் (காங்கிரஸ்) அவர்களை ஆதரித்தும் . 3)வேலூர் வேட்பாளர் அப்துர் ரஹ்மான் (இ.யூ.மு.லீக்) அவர்களை ஆதரித்தும் ..4)ராம்நாடு , நெல்லை , வட சென்னை ஆகிய தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ.கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் !
முஸ்லீம் வேட்பாளர்கள் நிற்காத இடங்களில் சுமார் 6 தொகுதிகளில் இந்திய தேசிய லீக் கட்சி 1) மத்திய சென்னை – ஜான் பாஷா பி.ஏ. 2)...
7:19 PM

...
6:56 PM

முத்துப்பேட்டைக்கு நேற்று மாலை நாகை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செந்தில் பாண்டியன் வந்தார். அவருக்கு வட்டார நகர காங்கிரஸ் சார்பில் வட்டார நிர்வாகி காமராஜ், நகர தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாஜா, மாவட்ட முன்னால் பொது செயலாளர் பகுருதீன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன், சட்ட மன்ற இளைஞர் சாங்கிரஸ் நிர்வாகிகள் முகைதீன், காந்தி நாராயணன், விவசாயி பிரிவு மாவட்ட...

முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கடைத்தெரு பகுதியில் கடந்த 2 தினங்களாக சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்தரிகிறார்.
சிவப்புக் கலர் டாப்ஸ் கருப்பு பேண்ட் உள்ள சுடிதார் அணிந்திருக்கும் சிறுமி சமீபத்தில்தான் மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் தெரிகிறது. வெளிமாநில மொழி பேசுவதால் சிறுமி பேசுவது என்ன என்று தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தின இரவு அப்பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள்...

முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை பகுதி பழக்கடைகளுக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்த் போன்ற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை செய்யபப்டுகிறது.
ஒரு கிலோ 150 முதல் 220 வரை விற்கப்படும் ஆப்பிள்கள், விற்பனை கவர்ச்சிக்காக ஆப்பிள் மீது பாலிஸ் கொடுப்பது, தனித்தனியாக உறைகள் மாட்டுவது, ஸ்டிக்கர்கள் ஒட்டி பார்வையாக அமைப்பது போன்ற செயல்களில் ஆப்பிள் மொத்த வியாபாரிகள் செய்து வருகிறார்கள்.
ஆப்பிள் மீது பாலிஸ் கொடுக்கும்...

முத்துப்பேட்டையில் முக்கிய பிரமுகர்களை நாகை நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளர் ஏ.கே.எஸ் விஜயன் சந்தித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் சென்ற விஜயன் அங்கு நகர தலைவர் நைனா முகம்மது, நகர செயலாளர் வக்கில் தீன்முகம்மது, தமுமுக ஒன்றிய செயலாளர் ஜெகபர் சாதிக், நகர செயலாளர் பைசல், நகர பொருளாளர் தாவூதுஷா, முன்னால் தலைவாகள்; துவான் அப்துல் ரஹ்மான், தாவூது மற்றும் நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
பின்னர் ஆசாத்...
12:29 PM

முத்தப்பேட்டையில் நேற்று முன்தினம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஒன்றியச் செயலாளர் நடராஜன் தலைமையில் நடந்தது. அப்பொழுது பேசிய தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவர் தங்கமுத்து 'நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் டாக்டர்.கோபால் யாரென்று உங்களுக்கு தெரியுமா அவர் இந்த தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வேதையனின் மருமகன்தான் அதனால் நிச்சயம் வெற்றி பெறுவார்' என்று அறிமுகம் செய்து வைத்தார்.
இதனால் பேச்சைக் கேட்ட தொண்டர்கள் 'காங்கிரஸ்...

முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை தெற்குத் தெரு அரபுசாகிப் பள்ளிவாசல் அருகில் உள்ள கோரையாறு வாய்க்காலில் நேற்று காலை பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதிக்கு காலை கடன் முடிக்கச் சென்ற ஒருசிலர் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி இன்ஸ்பெக்டர் சண்முகவேல் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், பெர்னான்டஸ், ராமலிங்கம் கிராம நிர்வாக அலுவலர் சிங்காரவேலு மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று...

முத்துப்பேட்டை, மார்ச் 10: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஜமாத்துல் அவ்வல் பிறை 14, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 16-03-2014 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை முஹைதீன் பள்ளிவாசல்...
.JPG)
முத்துப்பேட்டை, மார்ச் 10: பழைய பேருந்து நிலையத்தில் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகே காவல் நிலையம,; அரசு மருத்துவமனை, ரிஜிஸ்டர் ஆபிஸ் போன்றவைகள் இருப்பதால் அலுவலகங்களுக்கு வருபவர்களும், மற்றும் அப்பகுதிக்கு பொருட்கள் வாங்க வருபவர்களும் தங்களது வானங்களை பள்ளியின் முன்பு நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இது மாணவ மாணவிகளுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் இடையூறாக தொடர்ந்து இருந்து வந்தன. இதுகுறித்து பள்ளி...
2:31 PM

திமுக
கூட்டணியில் அங்கம் வகிக்கும்
இந்தியன் யூனியன் முஸ்லீம்
லீக் மற்றும் மனிதநேய மக்கள்
கட்சி தங்களது வேட்பாளர்
பெயர்களை அறிவித்துள்ளது
.
திமுக
தலைமையிலான ஜனநாயக முற்போக்கு
கூட்டணியில் விடுதலைசிறுத்தை
கட்சிக்கு 2
தொகுதிகளும்
,புதிய
தமிழகம்,இந்திய
யூனியன் முஸ்லீம் லீக் ,மற்றும்
மனித நேய மக்கள் கட்சி ஆகிய
கட்சிகளுக்கு தலா 1
தொகுதிகளும்
ஒதுக்கப்பட்டன .
ஏற்கனவே
போட்டியிட்டு வெற்றிபெற்ற
சிதம்பரம் தொகுதியில் விடுதலை
சிறுத்தைகள் கட்சியின்
தலைவர்...
1:00 PM

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலை, படித்துறை அருகே சாலை ஓர வாய்க்காலில் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர்.
உடன் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப-;இன்ஸ்பெக்டர் சாமிநாதன், வருவாய் ஆய்வாளர் ராமசந்திரன், வி.ஏ.ஓ ஆகியோர் உடலை பார்வையிட்டு விசாரனை நடத்தினர்.
அப்பொழுது கருப்பு சட்டை கைலி அணிந்து கிடந்த உடல் அருகே சால்வையும் அவரது செல் போனும் கிடந்ததை வைத்து விசாரித்ததில்...