முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டையில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா -பைத்துல்மாலின் பாராட்டத்தக்க சீரிய முயற்சி !!

முத்துப்பேட்டையில் எதிர்வரும் 31-10-2014 வெள்ளியன்று முத்துப்பேட்டை பைத்துல் மாலின் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற உள்ளது .கொய்யா மஹாலில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் அனைத்து முஹல்லாவை சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் ,மருத்துவ பெருமக்கள் ,இந்து கிறிஸ்தவ பெரியோர்கள் ,காவல்துறை அதிகாரிகள் ,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் .


 முத்துப்பேட்டை பைத்துல்மாலின் நிர்வாகிகளான மீரா உசேன் ,இல்முல்லா சனுபர்,சலீம் ,நைனா முஹம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் .

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)