முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்:


முத்துப்பேட்டை, டிசம்பர் 25 : அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதனானமும் என்றென்றும் நிலவட்டுமாக! வருகிற 30 .12 .2011 அன்று நமதூர் குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவினை முன்னிட்டு நமதூர் வாசிகள், வெளிஊரு வாசிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள அனைவரும் கண்டு மகிழும் பொருட்டு அந்நிகழ்வை நேரடி ஒலிபரப்பு செய்ய கேட்டுக்கொண்டதன் பேரில் அவர்களின் வேண்டுகோளை ஏற்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நேரடி ஒலிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு:
திறப்பு விழா சிறப்பு நிகழ்சிகள் காலை 8 .30 மணியளவில் இருந்தே ஒளிபரப்பப்படும்...
காண்க: www.muthupettaiexpress.blogspot.com,
இந்த இணையதளத்திலும் காணலாம்: adiraixpress.blogspot.com

3 comments:

  1. நமதூர் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிகளை வருகின்ற 30.12.2011 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் www.muthupettaiexpress.blogspot.com ஒளிபரப்பு செய்யப்படும்..

    ReplyDelete
  2. நமதூர் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிகளை வருகின்ற 30.12.2011 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் நமதூர் இனையதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது..
    http://muthupet.org/
    http://muthupettaiexpress.blogspot.com/.

    ReplyDelete
  3. insaallhe comyng soon pmjaheer

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)