முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவும்! அலங்கரிக்கப்படும் முத்துப்பேட்டை நகரமும்...










முத்துப்பேட்டை, டிசம்பர் 28 : நமதூர் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு இஸ்லாமிய ஊர்களிலிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு முறையில் முத்துப்பேட்டை நகர் முழுவதும் அற்புதமாக தோற்றத்தை தர வேண்டும் என்பதற்காக ஊரில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எல்லா பணிகளையும் அவரவர் பொறுப்பேற்று முழு முயற்சி உடன் முத்துப்பேட்டை நகரை அலங்கரித்து வருகின்றனர். அதில் பச்சை கொடி (தோரணம்) , ஊர் முழுவதும் டியூப் லைட், நிகழ்ச்சிக்கான ஸ்டேஜ், சுவர் விளம்பரம், வால் போஸ்ட் விளம்பரம் என பல்வேறு முறையில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK . முனவ்வர் கான், அபு மர்வா, சுபைத் கான், மர்சூக் அஹமது

11 comments:

  1. மாஷா அல்லாஹ் இந்த ஒற்றுமை என்றும் அல்லாஹ்வின் உதவியினால் வலுபெறட்டுமாக !!
    masha allah

    ReplyDelete
  2. muthupettai express ஆசிரியர் அவர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும்! மிக சிறப்பாக உள்ளது உங்களுடைய ஆக்கங்களும், கடின உழைப்புகளும், வாழ்த்துக்கள்.அதே வேளையில் சில நேரம் எழுத்து பிழைகள் ஏற்படுகின்றது.அதை தவிர்க்க வேண்டுகிறேன்.ஒரு சில பிழைகளை இங்கு குறிப்பிட்டு உள்ளேன் . அதாவது வாழ் போஸ்ட் என்பது தவறாகும் வால் போஸ்ட் அல்லது சுவரொட்டி என்றிருக்க வேண்டும். அதேபோல் விளம்வரம் என்பதற்கு பதில் விளம்பரம் என்றிருக்க வேண்டும்.

    இப்படிக்கு,
    சுல்தாப்பா(எ) k.சுல்தான் அப்துல் காதர்
    கேம்ப்: ஷார்ஜா


    28-12-2011

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் ...

    முத்துப்பேட்டை உள்ள செய்திகளை அள்ளித்தரும் அன்பு சகோதரர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியே தெரிவித்துக் கொள்கிறேன்.
    நீங்கள் எழுத்து பதிவுகள் மிக அற்ப்புதமாக உள்ளது .
    நீங்கள் மேலும் மேல்மை அடைய எல்லா வல்ல அல்லாஹ்விடம் பிராத்தனை செய்கிறேன்
    உங்கள் ஊரில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து அனைத்து முஹ்ல்லாஹ் ௬டியதுப்போல்
    துபையிலும் ௬டவேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறான்.
    முயற்சி செய்யுங்கள் இன்ஷால்லாஹ் ...

    என்றும் அன்புடன்...
    சிராஜுதீன் m.s.t - (அதிரைஃபேக்ட்)
    adiraifact.blogspot.com
    thanks : friend
    00971551663700

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்! அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் நமதூர் கொத்துபா பள்ளி கட்டி முடிக்கப்பட்டு இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை 30-12-2011 (வெள்ளிக்கிழமை ) நடைபெற உள்ளது இன்ஷா அல்லாஹ்.கட்டிய நோக்கம் நிறைவேறிட எல்லாம் வல்ல இறைவனை துஆ செய்வோமாக! அதே வேளையில் ஐந்து வேளை தொழுகைக்கும் நாம் ஒவ்வொருவரும் தவறாது கலந்து கொண்டு வல்ல இறைவனின் திருப்பொருத்ததை பெறுவோமாக!

    இப்படிக்கு,
    சுல்தாப்பா(எ) k.சுல்தான் அப்துல் காதர் ,
    கேம்ப்: ஷார்ஜா

    ReplyDelete
  5. பள்ளி வாசல் திறப்பு விழா நிகழ்ச்சிகளை நேரடி ஒளி, ஒலிப்பரப்பு செய்வதற்கு முத்துப்பேட்டை org, முத்துப்பேட்டை express ஏற்பாடுகளை செய்துக்கொண்டு வருகிறது என்பதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
    பள்ளி வாசல் திறப்பு விழா நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பை காண ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

    இவண்.
    துபை வாழ் முத்துப்பேட்டை நண்பர்கள்.. மற்றும்
    முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத் (அமீரக கிளை)

    ReplyDelete
  6. சிராஜுதீன் m.s.t - (அதிரைஃபேக்ட்)
    அவர்களுக்கு
    இன்ஷா அல்லாஹ் அமீரகத்திலும் மிக விரைவில்…. துவங்கப்பட உள்ளது… துவா செய்யவும்….

    என்றும் அன்புடன்
    அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம்

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    அழகிய நமதூர் முத்துப்பேட்டைதனை
    இனணையத்தில் இழைய செய்து உலகெங்கும் வாழும் ஊரின் உறவுகளுக்கும்
    ஊரின் நடப்புகளுக்கும் உயிரோட்டம்
    கொடுத்து அரிய சேவைதனை தனது தேவைகளை
    தள்ளி வைத்து, தந்துக்கொண்டிருக்கும்
    சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், உங்களின் பணிமேலும் சிறப்புற்று
    வளர, வல்ல இறைவனிடம் துஆ செய்கிறோம்..

    என்றென்றும் அன்புடன்

    முத்துப்பேட்டை நெஞ்சங்கள் (கனடா)

    ReplyDelete
  8. குத்பா பள்ளியின் திறப்பு விழா நிகழ்ச்சிகளை நமது இணையத்தளத்தில் நேரடி நிகழ்வாக காணலாம்..

    http://muthupet.org/2011/12/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/

    ReplyDelete
  9. அப்துல் ஹமீது BIN சுல்தான் இப்ராஹிம். அவர்களுக்கு எனது சாலத்தை தெரிவித்துக் கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் ...

    நான் எழுதியதற்கு நீங்கள் அழகாக இரண்டு வரியில் பதில் அளித்து விட்டிர்கள் மகிச்சி அடைகிறேன்
    (அல் ஹம்ந்தில்லாஹ் )

    நீங்கள் அனைத்து முஹல்லாஹ்வை ஒன்று இணைக்க உங்களுக்கு தேவையான ஆலோசனை வழங்க என்றும் நான் காத்திருக்கிறேன்

    என்றும் அன்புடன்...
    சிராஜுதீன் m.s.t - (அதிரைஃபேக்ட்)
    adiraifact.blogspot.com
    thanks : friend
    00971551663700

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    பள்ளி வாசல் திறப்பு விழா நிகழ்ச்சிகளை நேரடி ஒளி, ஒலிப்பரப்பு செய்வதற்கு முத்துப்பேட்டை org, முத்துப்பேட்டை express ஏற்பாடுகளை செய்துக்கொண்டு வருகிறது என்பதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம்.சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், உங்களின் பணிமேலும் சிறப்புற்று
    வளர, வல்ல இறைவனிடம் துஆ செய்கிறோம்..இன்ஷா அல்லாஹ் அமீரகத்திலும் மிக விரைவில்அனைத்து முஹல்லாஹ்வை ஒன்று இணைக்க எல்லாம் வல்ல இறைவனை துஆ செய்வோமாக! அதே வேளையில் ஐந்து வேளை தொழுகைக்கும் நாம் ஒவ்வொருவரும் தவறாது கலந்து கொண்டு வல்ல இறைவனின் திருப்பொருத்ததை பெறுவோமாக!

    ReplyDelete
  11. மேலும் மேலும் தங்களுடைய அன்பான கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
    இப்படிக்கு

    முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்.

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)