
முத்துப்பேட்டை, அக்டோபர் 28 : முத்துப்பேட்டையில் நேற்று தி.மு.க. கட்சியின் திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் M.S. கார்த்திக் அவர்களின் புகுமனை புகுவிழா மிக சிறப்பாக திறக்கப்பட்டது. இதில் திருவாரூர் மற்றும் தி.மு.க. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை ...

முத்துப்பேட்டை, அக்டோபர் 28 : முத்துப்பேட்டையில் நேற்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை குத்பா பள்ளி, புதுப் பள்ளி, நூர் பள்ளி, ஆசாத் நகர் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. அவற்றில் சில புகைப்படக் காட்சிகள் உங்கள் பார்வைக்கு..
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை ...

துபாய், அக்டோபர் 27 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் 30 ஆம் ஆண்டு விழா சார்ஜா அல் குவையர் மார்கெட் அருகில் சுமார் மாலை 7 மணியளவில் நடைபெற்றது. இதில் முத்துப்பேட்டையை சேர்ந்த அனைத்து பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஹசன் அலி கிராத் ஓதி...

புளியந்தோப்பு, அக்டோபர் 22 : புளியந்தோப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் நபிகளாரை இழிவாகப் பேசிய இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டு தினங்களாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராடிக் கொண்டுள்ளன.
இதனால் போலிஸ் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பிகக் இந்து முன்னணியினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு கமிசனர் அலுவலகம் முற்றுகை இட முயன்றனர். இதை அறிந்த எஸ்.எம்.பக்கர், செய்யது இக்பால்.பிர்தவ்ஸ் உள்ளிட்ட...

முத்துப்பேட்டை, அக்டோபர் 21 : புதுத் தெரு மர்ஹும் KM.சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் KMS . மன்னர் என்கிற ராவுத்தர் அவர்களின் சகோதரரும், KMS . நிஜாம் அவர்களின் தகப்பனாருமாகிய "KMS. காதர் பாட்சா" அவர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:
ASNS.அப்துல்...

திருவாரூர், அக்டோபர் 20 : SDPI கட்சியின் சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அக்டோபர் 17 லில் சென்னையில் தலைமை செயலகத்தையும்,பிற இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிடும் போராட்டத்தை ஷோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா அறிவித்திருந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில் திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து கலெக்டர்...

முத்துப்பேட்டை, அக்டோபர் 20 : முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் நூற்றாண்டுகளை கடந்த மிகவும் பழமை வாய்ந்த வழி தடமாகும். இங்கிருந்து சென்னை முதல் காரைக்குடி வரை பல்வேறு ரயில்கள் சென்று வந்தன. இதனால் சுற்றுலாதலமான முத்துப்பேட்டை மக்கள் என்றும் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் ரயில்வே துறை இந்தியா முழுவதும் படி படியாக எல்லா வழி தடங்களையும் அகல ரயில் பாதையாக மாற்றினார்கள். ஆனால் முத்துப்பேட்டையை உள்ளடக்கிய திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான பாதை...

சென்னை, அக்டோபர் 13: இஸ்லாமிய பிரசாரகரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிறுவனருமான சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு வலது தோள்பட்டையில் கேன்சர்கட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .அவர் பூரண குணமடைந்து மீண்டும் உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் சமுதாய பனி செய்வதற்கு வல்ல ரஹ்மானிடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்திகிறது ... இந்த சகோதரருக்கு அல்லாஹ் விடம் துவ செய்ய வேணுமாய் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
source...

துபாய்,அக்டோபர் 13 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி துபாய் டெனாட்ட பார்க்கில் சரியாக 8.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக M. முஹம்மது அலி கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இக்கூட்டத்திற்கு மூத்த ஆலோசனைக் குழு உறப்பினர் ஜனாப். M. முஹம்மது ஹிலால் அவர்கள் தலைமை வகித்தார். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து H.ஷேக் தாவூது அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இதனைத்...

முத்துப்பேட்டை, அக்டோபர் 12 : முத்துப்பேட்டையில் உள்ள செம்படவன்காடு பாமணி ஆற்றில் இளம்பெண் குத்தித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூரை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகள் மீனா (27) பீகாம் பட்டதாரியான இவர் கடந்த ஒருவருடம் தனது தாயார் உடல் நிலை சரி இல்லாததால் ஜாம்புவோநோடை தர்ஹாவில் வேண்டுதலுக்காக தனது தாயாருடன் மீனா தங்கி உள்ளார்.
பல மாதங்கள் தங்கி உள்ள...

முத்துப்பேட்டை, அக்டோபர் 11: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சமூக பணியாற்றியவர் ஷேக்பரீத் .இவர் முத்துப்பேட்டையில் உள்ள மரைக்காயர் தெருவை சார்ந்தவர் .த .மு .மு .க .வில் ஆரம்ப காலத்தில் அடிப்படை உறுப்பினராக தனது அஸ்தி வாரத்தை துவக்கிய ஷேக்பரீத் பின்பு நகர செய்தி தொடர்பாளர் ,நகர மருத்துவ சேவை அணி செயலாளர், நகர துணை செயலாளர் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர், என்று படிப்படியாக...

சென்னை :அக்டோபர் 11: போராட்டம் நடத்திய அமைப்புகளை விட்டு விட்டு போராட்டம் கூடாது என அறிக்கை விட்ட காசிமியை அமெரிக்க தூதரக் அதிகாரிகள் சந்திப்பது ஏன் என்று புரியவில்லை!
படத்தை நீக்கா விட்டால் எங்கள் மக்களை கட்டுப்படுத்த முடியாது என இவர் சொன்னாராம்! கட்டுப் படுத்த இவர் யார்? சென்னை கிடுகிடுக்கும் போராட்டததை நடத்திய இஸ்லாமிய...

முத்துப்பேட்டை, அக்டோபெர் 08 : முத்துப்பேட்டையில் இன்று காலை காரைக்குடியிலிருந்து திருவாரூர் செல்லும் ரயில் முத்துபேட்டையில் கைகாட்டி இறக்காததால் நடு ரோட்டில் அதிக நேரும் நின்று கொண்டிருந்தது. இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை...

முத்துப்பேட்டை, அக்டோபர் 07 : தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் முத்துப்பேட்டை கிளைகள் சார்பாக தமிழகத்தில் மக்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு வருவதுடன் சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதை அறிந்தும் மழை வேண்டி புதுத் தெரு ASN தெருவில் நடைபெற்றது. நூர் பள்ளி தலைமை இமாம் மற்றும் மாநில பேச்சாளர் அல்தாப் ஹுசைன் அவர்கள் நபிவழி முறைப்படி தொழுகை நடத்துவது எப்படி என்றும் அதனால் என்ன பலன் கிடைக்கும் என்றும் சிறப்புரை நிகழ்த்திவிட்டு...

முத்துப்பேட்டை , அக்டோபர் 07 : SDPI கட்சியின் சார்பாக மது ஒழிப்பை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன .கடந்த 2 ஆம் தேதி முத்துப்பேட்டையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் நூற்று கணக்கானோர் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது .இந்நிலையில் வருகின்ற 11 ஆம் தேதி மது ஒழிப்பை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும்...