
உதயமார்த்தாண்டபுரம், மே 25: ஊட்டி செல்ல வேலூரில் இருந்து வந்து இருந்த முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் நீலகிரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் மேட்டுபாளையம் வந்தார் அவரை நகர நிர்வாகிகள் வரவேற்றனர், பின்னர் மலை ரயிலில் அவருக்கென இடம் ஒதுக்கபட்டுஇருந்தது .
நீலகிரி எக்ஸ்ப்ரஸில் வந்தபயணிகளில் 2,3 நபர்களுக்கு மட்டும் தான் இடம் கிடைத்தது மற்றவர்களுக்கு இடம் இல்லை நீலகிரி எக்ஸ்பிரஸ் வருவதற்கு முன்பாகவே இருக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டது, இதனால் வைடிங் லிஸ்டில் உள்ள பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர், இதனை சரியாக வரைமுறை படுத்துமாறு ஸ்டேஷன் மாஸ்டரிடம் அப்துல் ரஹ்மான் M P அவர்கள் கோரிக்கை விடுத்தார்,
0 comments:
Post a Comment