
முத்துப்பேட்டை, ஜூன் 30: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர்களுக்கும் எனது முதற்க்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 4, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 12-08-2013 திங்கக் கிழமை காலை 11மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை அரபு சாகிப் பள்ளிவாசல் மதரஷாவில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார்,...

முத்துப்பேட்டை, ஜூன் 29: ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பாடுபட்ட அனைத்து உள்ளங்களுக்கும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களின் விபரம்:
1) தலைமை. கே. என். சேக் நூர்தின்,
2) சிறப்பு சொற்பொழிவு: மெளலவி அல்ஹாஜ். எம்.எ. அப்துல் லதீப் அவர்கள்,
3)...

துபாய், ஜூன் 29: முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் சார்பில் மாதாந்திர கூட்டம் ஹோர் அல் அன்ஸில் உள்ள முத்துப்பேட்டை நண்பர்கள் ரூமில் நேற்று இரவு 8 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நேற்று நடந்து முடிந்த ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது என்றும் இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பாடுபட்ட அனைத்து உள்ளங்களையும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் துபாய் கமிட்டி சார்பில் நினைவு கூறும்...

முத்துபேட்டை, ஜூன் 29: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), எல்லா புகழும் அல்லா ஒருவன்கே புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களை போன்ற வெளிநாட் வாழ் சகோதர்களுக்கு இது போன்ற நேரடி ஒலிபரப்பு ஊரில் இல்லாத குறை தெரியவில்லை.
Thank you so much for your telecast.
Best Regards.
Mohamed Iqbal
...

நாச்சிகுளம், ஜூன் 28: அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), எல்லா புகழும் அல்லா ஒருவன்கே புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களை போன்ற வெளிநாட் வாழ் சகோதர்களுக்கு இது போன்ற நேரடி ஒலிபரப்பு ஊரில் இல்லாத குறை தெரியவில்லை.
இப்படிக்கு
நாச்சிகுளம் புரோஸ் கான...

முத்துப்பேட்டை, ஜூன் 28: அல்லாஹ் இந்த பள்ளிவாசல் திறந்த பிறகு இந்த தெருவில் வசிக்க கூடிய மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் பள்ளியை கண்ணியப்படுத்தும் விதமாக 5 வேலை தொழுகையை பேணி கடைப்பிடித்து வருமாறும், அல்லாஹ்வின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
இப்படிக்கு
லண்டனிலிருந்து:
1) G. ராசீக் பரீத்
2) G. அப்துல் மாலிக்
3) A. அஹ்மத் மைதீன் என்கிர ராஜா (லண்டன்)
4) தம்பி மரைக்காயர்
5)...

முத்துப்பேட்டை, ஜூன் 28: அல்லாஹ் இந்த பள்ளிவாசல் திறந்த பிறகு இந்த தெருவில் வசிக்க கூடிய மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் பள்ளியை கண்ணியப்படுத்தும் விதமாக 5 வேலை தொழுகையை பேணி கடைப்பிடித்து வருமாறும், அல்லாஹ்வின் அருள் நம் அனைவருக்கும் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
இப்படிக்கு
முத்துப்பேட்டை SDPI நண்பர்கள் (துபாய்)
மற்றும் முத்துப்பேட்டை அனைத்து முஹல்லா இளைஞர் அணி (துபாய்)
...

முத்துப்பேட்டை, ஜூன் 28: அல்லாஹ் இப்பள்ளி மூலம் மென்மேலும் நன்மக்களை உருவாக்கி நாம் அனைவரும் அல்லாஹ்வால் திருப்பதி அடைந்தவர்களாக நம்மை ஆக்கி மறுமையில் நாம் அனைவருக்கும் சொர்கத்தில் உயர்ந்த இடத்தை தந்தருள்வானாக.
இப்படிக்கு
M. சுதான் அப்துல் காதர் (துபாய்...

முத்துப்பேட்டை, ஜூன் 28: முத்துப்பேட்டையில் உள்ள ஆசாத் நகர் பள்ளிவாசல் திறப்பு விழா குறித்து நாங்கள் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் கண்டோம் மிகவும் சந்தோசம் அடைந்தோம். இது போன்ற பள்ளிகள் இல்லாத ஊர்களுக்கு பள்ளிவாசல் கட்ட வெளிநாட்டு வாழ் நண்பர்கள் ஒத்துழைப்பு தந்து உதவிகள் செய்ய முன்வர வேண்டும். இந்த பள்ளிவாசல் திறப்பு விழா மிகவும் சீரும், சிறப்புடனும் நடைபெற ஏக இறைவனான அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம். இந்த நிகழ்ச்சி வெற்றி...

முத்துப்பேட்டை, ஜூன் 27: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எல்லா புகழும் அல்லா ஒருவன்கே புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனின் கிருபையால் இந்த பள்ளி எப்பொழுதும் அதிக மக்கள் தொழுகைக்கு கூடும் பள்ளியாக இருக்க வேண்டும் என்றும் இந்த பள்ளிக்கு நன்கொடை அளித்த நல்ல உள்ளகளுக்கும் ,பள்ளி வாசல் திறப்பு விழா நல்ல படியாக அமைய அல்லாஹ்விடம் தூஆ செய்கிறோம் .பள்ளி வாசல் திறப்பு...

முத்துபேட்டை, ஜூன் 27: அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் இன்ஷா அல்லாஹ் நாளை (28.06.2013) அன்று ஆசாத் நகர் புதிய பள்ளிவாசால் திறப்பு விழாவினை www.muthupet.org, மற்றும் www.muthupettaiexpress.com ஆகிய இணையத்தளங்களில் கண்டு மகிழுங்கள், மேலும் இது குறித்த தங்களின் வாழ்த்துக்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொகுப்பு:
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் மற்றும் முத்துப்பேட்டை ORG நிர்வாகத்தினர்&nb...

முத்துப்பேட்டை, ஜூன் 26 : நமதூர் ஆசாத் நகர் ஜும்மா பள்ளிவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு இஸ்லாமிய ஊர்களிலிருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு முறையில் முத்துப்பேட்டை நகர் முழுவதும் அற்புதமாக தோற்றத்தை தர வேண்டும் என்பதற்காக ஊரில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து எல்லா பணிகளையும் அவரவர் பொறுப்பேற்று முழு முயற்சி உடன் முத்துப்பேட்டை நகரை அலங்கரித்து...

முத்துப்பேட்டை, ஜூன் 26 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆசாத் நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் கடந்த சில வருடங்களாக கட்டப்பட்டு வந்தன. இந்த பள்ளி வாயில் வருகின்ற ஹிஜ்ரி - 1434 ஷாஃபான் மாதம் 18 ஆம் தேதி அன்று அதாவது ஆங்கில மாதத்தின் கணக்குப் படி 28 .06 .2013 ஆம் தேதியன்று திறப்பதாக பள்ளியின் நிர்வாகத்தினர் முடிவெடுத்து அறிவித்துள்ளார்கள். பள்ளி வாசல் திறப்பு விலாவிர்க்கு...

முத்துப்பேட்டை, ஜூன் 25: முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் 2013 - 2014 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சிதம்பரம் ராமஜெயம் திருமண மண்டதில் நடைபெற்றது. இதற்க்கு தலைவராக. Rtn.PHF. நெய்னா முகம்மது அவர்களும், செயலாளராக:Rtn.ராமலிங்கம் அவர்களும் பொருளாளர் :Rtn.பிரசாத் அவர்களும், இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர் Rtn.PHF.PT. மதியழகன்,மாவட்ட தலைவர், Rtn.MPHF.C.கிருஷ்ணமூர்த்தி,மாவட்ட...