4:16 PM

முத்துப்பேட்டையில் எதிர்வரும் 31-10-2014 வெள்ளியன்று முத்துப்பேட்டை பைத்துல் மாலின் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற உள்ளது
.கொய்யா மஹாலில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் அனைத்து முஹல்லாவை சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள் ,மருத்துவ பெருமக்கள் ,இந்து கிறிஸ்தவ பெரியோர்கள் ,காவல்துறை அதிகாரிகள் ,உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் .
முத்துப்பேட்டை பைத்துல்மாலின் நிர்வாகிகளான மீரா...
5:53 PM

முத்துப்பேட்டையில் உள்ள கொய்யா மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக கடந்த 19-10-2014 அன்று மாற்று மதத்தவருக்கான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தியது .
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் கலந்து கொண்டு மாற்று மத சகோதரர்கள் எழுப்பிய இஸ்லாம் சம்பந்தப்பட்ட பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதில் அளித்தார் .
இதில்...
12:40 PM

முத்துப்பேட்டை அருகே துளசியாப்பட்டினத்தை சேர்ந்தவர் முஹம்மது அசாலின் .இவரது இளைய மகன் அப்துல் ரவூப் .வயது 12.இவர் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பில் பயின்று வருகிறார் .
இவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊரான துளசியாப்பட்டினத்திளிருந்து முத்துப்பேட்டைக்கு வருவதற்காக பேரூந்து நிறுத்தத்தில் நின்றுள்ளார் .அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு அந்த வாகனத்தில் இருவரும் வந்துள்ளனர் .
தில்லைவிளாகம்...
4:26 PM

இன்று ஹஜ் சங்கமம் நிறைவு !
உலக முழுவதும் ஹஜ் கடமையை நிறைவேற்ற 20 லட்ச இஸ்லாமியர் மக்காவுக்கு வருகை தந்தார்கள் .
இவர்கள் அனைவரும் ஹஜ்கடமையை நிறைவேற்ற மினா அரபா முஸ்தலிபா
போன்ற இடங்களுக்கு ஒட்டுமொத்த ஹாஜிகளும் ஓன்று கூடுவார்கள் .
இந்த இடங்களில் ஹாஜிகளுக்கு வழிதடங்கள் தடுமற்றம் , மற்றும் உடல் நிலை
பாதிக்கப்பட்ட ஹாஜிகளுக்கு உதவி செய்யும் வகையில் இந்தியா உள்ள இஸ்லாமிய
அமைப்புகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப்...
3:08 PM

நடிகை நயன்தாரா மன அமைதி பெறுவதற்காக தமது ஆசிரமத்துக்கு வருமாறு நித்யானந்தா ஆசிரமம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாம்.
ஏற்கனவே நயன்தாரா காதல் விஷயங்களில் ஏமாற்றம் அடைந்துள்ளார். அவருக்கு முதல் காதல் தோல்வியில் முடிந்தது. இரண்டாவது காதலும் கைகூடவில்லை. இதனால் இனிமேல் காதலே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்.கதாநாயகர்கள் சிலர் இவருடன் நெருக்கமாக நட்பு வைத்துக்கொள்ள நெருங்கியும் அவர் பிடிகொடுக்கவில்லை. முழு கவனமும் சினிமாவிலேயே இருக்கிறது....

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக ஹஜ்பெருநாள் தொழுகை புதுதெரு ASN திடலில் சரியாக 7.30 மனியளவில் நடைபெற்றது
நபிவழியில் பெருநாள் தொழுகையை திடலில்தான் தொழுகவேண்டும் என்பதை அதிகமான மக்கள் விளங்கிவருவதால் மக்கள் கூட்டம் வருடா வருடம் அதிகரித்து வருகிரது
சுன்னத்தான முறையில் வனக்க வழிபாடுகளை அமைத்து கொள்ள வேண்டும் என்பதை மக்கள் மிக தெளிவாக புரிந்து கொண்டதால் பக்கத்தில் ஏசி வசதியோடு பள்ளிவாசல்கள் இருந்தும் காலையில் இருந்தே...

அக்டோபர் 06: மர்ஹூம் ஹபீப் முகம்மது அவர்களுடைய மகனும், திருச்சி அப்துல் ரஹீம், அவர்களுடைய சகோதரரும், H.M.R. ஹபீப் முகம்மது, சகோதரர்களுடைய தகப்பனாரும், இதயத்துல்லா, முஸ்தாக், இவர்களுடைய மாமனாரும், வின்னர்ஸ் பள்ளி தாளலரும், HMR. என்கின்ற. “ஹாஜி ரஷிதுகான்” ஆசிரியர் (வின்னர்ஸ் மெட்ரிகுலேசன் ஸ்கூல். ஆலங்காடு. முத்துப்பேட்டை) அவர்கள் காலை 11.30 மணியளவில் கல்கேணித் தெருவில் இருக்கும் அவர்கள் இல்லத்தில் மௌத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா...

துபாய், அக்டோபர் 04: ஈத் பெருநாள் உலகெங்கிலும் நேற்று (04-10-14) மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. துபாய், கத்தார், குவைத், சவுதி அரேபியா, போன்ற நாடுகளில் பணிபுரியும் முத்துப்பேட்டை இளைஞர்கள் மிகவும் உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும்...