முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டை ஜாக் மர்கஸில் ஹஜ்ஜு பெருநாள் தொழுகை :முத்துப்பேட்டையில் உள்ள ஜாமியா மஸ்ஜிதில் ஈத் பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது .இன்று (04-10-2014) சரியாக காலை 7 மணியளவில் தொழுகை  நடைபெற்றது .பின்னர் தொழுகை முடிந்தவுடன் முஹம்மது மீரான் அவர்களின் சிறப்பு பயானும்  நடைபெற்றது .


0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)