காரைக்காலில் கணவருடன் படுத்திருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர் கைது:
காரைக்கால், மே 13: காரைக்கால் திருநள்ளாறு அருகே உள்ள அகலங்கண்ணு கிராமம், கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (வயது 30). இரவு கணவன், மனைவி வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 11.45 மணியளவில் வீட்டின் உள்ளே யாரோ குதித்தது போன்று சப்தம் கேட்டு ஜோதி திடுக்கிட்டு எழுந்தார்.
வீட்டுக்கூரையின் ஒருபகுதியை யாரோ பிய்த்து அதன் வழியாக வீட்டினுள் குதித்துள்ளது தெரிய வந்தது. எனவே அவர் விளக்கை போட்டு பார்த்தபோது, மேலத்தெருவை சேர்ந்த சங்கர் என்பவர் அவரது வீட்டினுள் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது ஜோதியை பார்த்து, வா உல்லாசமாக இருக்கலாம் என்று சங்கர் அழைத்ததாக கூறப்படுகிறது.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜோதி, என் கணவரை எழுப்பி விடுவேன், மரியாதையாக இங்கிருந்து போய்விடு என்று எச்சரித்தார். ஆனால், நீ உன் கணவரை எழுப்பினால் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவேன் என்று சங்கர் மிரட்டினார்.
சப்தம் கேட்டு ஜோதியின் கணவர் முருகானந்தம் எழுந்ததும் சங்கர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சம்பவம் குறித்து ஜோதி, திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)
பெருமாள், ஏட்டு பன்னீர்செல்வம் ஆகியோர் சங்கர் மீது கொலைமிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்து காரைக்கால் 2-ம் வகுப்பு குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி ஜெயந்தி உத்தர விட்டார்.
அதனையடுத்து போலீசார் சங்கரை காரைக்கால் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் சங்கருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளான். அவரது மனைவி சிறிது காலத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
"திரண்டது சமுதாயம்!... மிரண்டது அரசாங்கம்!!
சென்னை, மே 13: பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு
படுத்தப்பட்டு "கிச்சான் புகாரி" உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்களை தமிழக
காவல்துறை கைது செய்து வருவதை கண்டித்து, சென்னையில் அனைத்து இஸ்லாமிய
கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குண்டு வெடிப்பு சம்பவத்துடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தப்பட்டு முஸ்லிம்
இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து கர்நாடக காவல்துறையிடம்
ஒப்படைத்துள்ளது.
இது பாரபட்சமான, நியாயமற்ற நடவடிக்கையாகும்.
பொதுவாகவே ஒரு வழக்கில் காவல்துறையின் விசாரணை என்பது மனமாச்ரியங்களுக்கு இடம் கொடுக்காமல் எல்லா கோணத்திலும் நடைபெறவேண்டும்.
இதற்கு முன், நாட்டில் நடைபெற்ற மாலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித்,
சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஜெய்பூர் என பல குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்
இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல வருட சிறைவாசத்திற்குப் பின் அப்பாவிகள் என
விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வழக்குகளில் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.
கான்பூர், தென்காசி உள்ளிட்ட பல குண்டுவெடிப்பு வழக்குகளில் கையும்
களவுமாக பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கைது
செய்யப்பட்டுளனர்.
பெரும்பாலான மீடியாக்களும், காவல்துறையும்,
உளவுத்துறையும் இது போன்ற குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்
இளைஞர்களுக்கு எதிராக ஒருசார்பான போக்கையே கடைபிடிக்கின்றன.
அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு
சுமத்தி பொய்வழக்கில் கைது செய்வது போன்ற நிலை தமிழகத்திலும் உருவாக்குவது
வேதனைக்குரியது.
வகுப்புவாத உணர்வின்றி செயல்பட வேண்டிய
உளவுத்துறையினரும் காவல்துறையினரும் கடந்த 2 ஆண்டுகளாக பல சந்தர்பங்களில்
சார்பாக சங்பரிவார அமைப்புடன் கைகோர்த்து செயல்பட்டு கொண்டிருகின்றனர்.
சிறுபான்மை விரோதபோக்கு மற்றும் வகுப்புவாத மனநிலையுடன் செயல்படும்
உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது
செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்க வேண்டும், என்ற
கோரிக்கையை முன் வைத்து "அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில்"
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த மேடையில் நிற்க வெட்கப் படுகிறேன் ! பெரியார் ஆவணப்பட விழாவில் அமீர் !
சென்னை, ஏப்ரல் 27: பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? எதிர்த்தாரா ? ஆவணப்பட திரையீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் அமீர் அவர்கள் ஊடகத்தை இஸ்லாத்திற்காக பயன் படுத்துவதற்கு நமக்கு ஒரு நூற்றாண்டு ஆகி இருக்கிறது ! இதே தியேட்டரில் எத்தனையோ முறை கை தட்டல் விசில் ஆகியவற்றைக் கேட்டுள்ளேன் ! அல்லாஹு அக்பர் எனும் குரல் ஒலித்த போது சிலிர்த்தேன் ! ஆடல் பாடல் இல்லாத , நட்சதிரப்பட்டாளம் இல்லாத ஒரு ஆவணப்படத்திற்கு கை தட்டல் வாங்க முடியும் என்பதை இன்றைக்கு பார்த்த போது உண்மையிலேயே இதை இயக்கிய சிபிச்சந்தரை பாராட்டுகிறேன்.
ஏன் எனில் நான் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்துள்ளார் ! இந்தக் படக் குழுவினரோடு இந்த மேடையில் நிற்க வெட்கப்படுகிறேன்! ஏன் என்றால் 10 ஆண்டுக்கும் மேலாக திரைத் துறையில் இருந்தும் நாங்கள் செய்யாத வேலையை இவர்கள் செய்துள்ளார்கள் ! இந்த ஆவணப்படத்தின் போக்கை திசை மாற்றியவன் என்று சொன்னார்கள் ! உண்மையில் நான் ஒன்றும் செய்யவில்லை 'இந்த இடத்திற்கு இப்படிப் போகக் கூடாது இப்படிப் போகணும்' என்று அட்ரஸ் சொன்னத்ற்கே இந்த மேடையில் இவ்வளவு கண்ணியம் என்றால் உண்மையிலேயே ஒழுங்காக வேலை செய்திருந்தால் இந்நேரம் இது போன்று இஸ்லாத்தை சொல்லும் ஆவணப்படங்கள் எத்தனையோ வந்திருக்கும் என ஆதங்கப்பட்டார் !
சவூதியில் பணி புரிபவர்களின் கவனத்திற்கு!
சவூதி, ஏப்ரல் 25: சவூதி உள்துறை அமைச்சக விதிமுறைகள் மீறல் அபராதங்களின் புதிய பட்டியலை 08.04.2013 அன்று வெளியிட்டுள்ளது..
இந்த விபரங்கள் பின்வருமாறு:
1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (Expiry Date) 3 நாட்கள் முன்னதாக இக்காமாவை புதுப்பிக்க (Renewal) சமர்ப்பிக்க வேண்டும்.
மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்
2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது தகுந்த காரணங்கள் அன்றியே காண்பிக்க வேண்டும்
மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
3. எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால் முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும்.
மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
4. இக்காமா தொலைந்து விட்டால் தொலைந்த 24 மணி நேரத்திற்குள் புகார் செய்ய வேண்டும்.
மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்
5. ஃபேமிலி விசாவில் குடும்பத்தோடு வசிப்பவர்களின் மனைவியோ பிள்ளைகளோ சவூதியில் பணி புரிய அனுமதி இல்லை.
மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம் மற்றும் யார் இக்காமாவில் ஃபேமிலி விசா உள்ளதோ அவர் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.
6. விசிட், பிஸினஸ் அல்லது உம்ராஃஹஜ் விசாவில் வருபவர்கள் அவர்களது விசா தேதி காலாவதி ஆகும் முன் சவூதியை விட்டு வெளியேறி விட வேண்டும். மேலும் உம்ராஃஹஜ் விசாவில் வந்தவர்கள் மக்கா ஜெத்தா மற்றும் மதீனாவைத் தவிர வேறெந்த நகரங்களும் செல்லக்கூடாது.
மீறினால்: சிறை மற்றும் அபராதம்; மேலும் சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். மேலும் யார் இக்காமாவில் விசிட் விசா எடுக்கப்பட்டதோ அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார்.
7. விசிட் விசாவில் வந்து சவூதியில் வேலை பார்க்க அனுமதி இல்லை.
மீறினால்: சவூதியில் இருந்து வெளியேற்றப்படுவார். அவருக்கு வேலை கொடுத்தவர் ‘வெளிநாட்டவராக’ (இக்காமா வைத்திருப்பவர்) இருந்தால் அவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படலாம்
8. இக்காமா ஃ விசா ஆகியவற்றை டூப்ளிகேட்டாக செய்தல் அல்லது செய்ய உதவுதல் இதர ஆவணங்களை ஃபோர்ஜரி செய்வது விசாக்களை விற்பது ஆகியவை கடுங்குற்றமாகும்.
மீறினால்: SR 10000 அபராதமும் (அல்லது) 3 மாத சிறைத் தண்டனையும் (அல்லது) இரண்டும் விதிக்கப்பட்டு இருவரும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவர்.
9. ஹஜ்ஃஉம்ரா விசா தேதி காலாவதி ஆனவர்களை வேலைக்கு அமர்த்துவது; அவர்களுக்கு இருக்க இடம் கொடுப்பது; புகலிடம் அளிப்பது; வாடகைக்கு வீடு கொடுப்பது அவர்களை வாகனங்களில் அழைத்துச் செல்வது முதலானவை குற்றமாகும்.
மீறினால்: உதவியவருக்கு SR 10000 அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனை. மேலும் சவூதியில் இருந்து எக்ஸிட்டில் அனுப்பப்படுவார். எத்தனை பேருக்கு அவ்வாறு உதவினோமோ அத்தனை முறை அபராதம் மற்றும் சிறைத் தண்டனை கூடும்.
10. தன்னுடைய கஃபீல் ஃ நிறுவனத்திற்கு வேலை செய்யாமல் பிற கஃபீல்ஃநிறுவனம்ஃசொந்த தொழில் செய்வது – பணி புரிவது குற்றம். மேலும் தன்னுடைய கஃபீலிடமிருந்து ரிலீஸ் லட்டர் வாங்கி தற்போது பணிபுரியும் நிறுவத்தில் ‘கஃபாலத் – ஸ்பான்ஸர்ஷிப்’ மாற்றாமல் வேலை செய்வதும் குற்றம்.
மீறினால்: இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார். வெளியேற்றப்பட்ட தேதியிலிருந்து இரு வருடங்களுக்கு சவூதிக்கு புது விசாவில் திரும்ப முடியாது
11. தொழிலாளியின் கஃபீல் ஃ நிறுவனத்தில் வேலை செய்யாமல் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய வாய்ப்பளிக்கும் வெளிநாட்டு முதலாளிகள் (இக்காமா உள்ளவர்கள்) குற்றமிழைத்தவர் ஆவர்.
மீறினால்: SR 5000 அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும்
12. மாதா மாதம் அல்லது வருடத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை சொந்தமாக தொழில் செய்ய அனுமதிப்பதும் அல்லது பிற நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிப்பதும் (கூலி கஃபீல்) குற்றமாகும்.
மீறினால்: கூலி கஃபீலுக்கு முதல் முறை – SR 5000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் இரு மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 50000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை. எத்தனை பேர்களை அவ்வாறு அனுமதித்தாரோ அத்தனை முறை அபராதமும் சிறைத்தண்டனையும் கூட்டப்படும்.
13. இக்காமா இல்லாதவர்களையோ இக்காமா காலாவதி ஆனவர்களையோ விசா முடிந்தவர்களையோ வாகனத்தில் கொண்டு செல்வது குற்றமாகும்.
மீறினால்: முதல் முறை – SR 10000 அபராதம் ரூ ஒரு மாத சிறைத் தண்டனை; இரண்டாம் முறை – SR 20000 அபராதம் மூன்று மாத சிறைத் தண்டனை; மூன்றாம் முறை – SR 30000 அபராதம் ஆறு மாத சிறைத் தண்டனை. மேலும் இக்காமா கேன்ஸல் செய்யப்பட்டு சவூதியிலிருந்து வெளியேற்றப்படுவார்.
14. வேலை செய்யாமல் ஓடி விட்டதாக ஒரு தொழிலாளி மீது தவறாக சவூதி முதலாளி (கஃபீல்) ஹுரூப் கொடுத்தல் குற்றமாகும்
மீறினால்: SR 5000 அபராதம் மற்றும் அவரது நிறுவனம் பிளாக் லிஸ்ட் செய்யபடும்.
15. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) வேலைக்கு அமர்த்துதல் குற்றம்.
மீறினால்: ஹுரூப் கொடுக்கப்பட்டவருக்கு SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை மற்றும் இக்காமா கேன்ஸல் செய்யப்படும். வேலைக்கு அமர்த்தியவரின் பொறுப்பில் சவூதியை விட்டு அனுப்பப்படுவார். வேலைக்கு அமர்த்திய சவூதிக்கு முதல் முறை SR 2000 அபராதம் அல்லது இரு வாரம் சிறைத் தண்டனை; இரண்டாம் முறை SR 3000 அபராதம் அல்லது ஆறு வாரம் சிறைத் தண்டனை
16. ஹுரூப் கொடுக்கப்பட்டவரை (ஓடி வந்தவரை) அரசாங்கமோ அல்லது அவரது கஃபீலோ பிடித்தால்…
ஹுரூப் கொடுக்கப்பட்டவர் கைது செய்யப்படுவார். சவூதியை விட்டு வெளியேற்றப்படுவார். வெளியேற்றத்திற்கான செலவினை அவரை வேலைக்கமர்த்தியவர் ஏற்க வேண்டும். ஓடி வந்து சொந்தமாக தொழில் செய்தால் அவரது செலவிலேயே வெளியேற்றப்படுவார். ஓடி வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டால் கஃபீல் செலவில் அனுப்பத் தேவையில்லை. அரசே அனுப்ப ஆவண செய்யும்.
17. தொடர்ந்து எந்த காரணமுமின்றி எந்த தகவலும் இன்றி இரு நாட்களுக்கு வேலைக்கு வராமல் இருப்பது கூடாது; அவ்வாறு வேலைக்கு வராமல் இருக்கும் தொழிலாளியைப் பற்றி உடன் ஜவஸாத்தில் அவருடைய கஃபீல்ஃநிறுவனம் புகார் செய்ய வேண்டும்.
மீறினால்: முதல் முறை – SR 1000 அபராதம்; இரண்டாம் முறை – SR 2000 அபராதம்; மூன்றாம் முறை – SR 3000 அபராதம்...
சென்னை பஸ் விபத்தில் உதவி புரிந்த முத்துப்பேட்டை வாலிபருக்கு பாராட்டு விழா.
சென்னை, ஏப்ரல் 25: சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த ஆண்டு விபத்து ஏற்பட்டது. அப்போது முத்துப்பேட்டையை சேர்ந்த வாலிபர் முஹம்மது ரியாஸ் என்பவர் சென்னையில் ஆட்டோ ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த விபத்து நேர்ந்த போது இவரின் முயற்ச்சியை கொண்டு காயமடைந்த 25 பேர்களையும் காப்பாற்றியது பெருமைக்குரியது. இவரின் மிகப்பெரிய உதவியால் பல மக்களின் உயிர்கள் காப்பற்றப்பட்டது.
அப்போது அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், காவல் துறையினர், பொது மக்கள், மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாராட்டினார்கள்.
இந்த மனிதாபிமானத்தோடு செயல்பட்ட இந்த வாலிபரை கெளரவ விக்கும் விதமாக சென்னையில் மிகப்பெரிய பாராட்டு விழாவும் நடைபெற்றது.
அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முஹம்மது ரியாஸ் அவர்கள், எனது ஊர் முத்துப்பேட்டை ஆகும், அங்குள்ள அனைத்து மக்களுமே மனிதநேயம் மிக்கவர்கள் என்றும், இந்த ஊரில் வாழ்ந்ததினால் எனக்கும் மனிதநேயம் தொற்றிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
முத்துப்பேட்டையில் காதல் தம்பதிகள் ஓட்டம்.!!! கைது செய்த காவல்துறை.
முத்துப்பேட்டை, ஏப்ரல் 21: முத்துப்பேட்டை
டவுன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (53). இவரது மகள் தஸ்மிஷ்ஷா
(17). இவர் மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு
படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அலாவுதீன் (24). இவர் வெளிநாடு
சென்று விட்டு தற்போது ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில்
தஸ்மிஷ்ஷா கல்லூரிக்கு செல்லும்போது அலாவுதீனுடன் பழக்கம் ஏற்பட்டது. இது
நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 17- ந்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி
விட்டு சென்ற தஸ்மிஷ்ஷா வீட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து அப்துல் லத்தீப்
முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதில், எனது மகளை எங்கள் தெருவை
சேர்ந்த அலாவுதீன் கடத்திவிட்டார். எனது மகளை கண்டுபிடித்து தரவேண்டும்.
அலாவுதீன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்
பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், மதுக்கூரில் உள்ள உறவினர் வீட்டில்
அலாவுதீனும், தஸ்மிஷ்ஷாவும் தங்கி இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு
சென்று இருவரையும் மீட்டு முத்துப்பேட்டைக்கு அழைத்து வந்தனர். தஸ்மிஷ்ஷா
மைனர் பெண் என்பதால் அவரை விடுவித்தனர். அலாவுதீனை போலீசார் கைது செய்து
முத்துப்பேட்டை சிறையில் அடைத்தனர்.
அப்துல் ரஹ்மான் MP வீட்டில் சோதனை :முத்துப்பேட்டை காவல்துறையின் அராஜாகம்
சென்னை, ஏப்ரல் 08: வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி.,
இல்லத்தில் காவல்துறையினர் அத்து மீறி அநாகரீகமாக நடந்து கொண் டது பற்றி
விசாரித்து நட வடிக்கை எடுக்கும்மாறு காவல்துறை உயர் அதிகாரி களுக்கும்,
நாடாளுமன்ற
மக்களவை சபாநாயகருக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று 08.04.2013 காலை வெளிவந்த தினமலர் நாளி தழில், வேலூர் எம்.பி. அண்
ணன் மகன் வைர நகைகளுடன் தலைமறைவு என செய்தி வெளியிடப்படிருந்தது.
அத்துடன் அவரது சென்னை இல்லத்தில் சோதனை நடப்பதாக தலைமை செயலகத்திலிருந்து
பரப்பப்ட்ட செய்தியை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அங்கு குவிந்தனர்.இது
பற்றி கேரள தொலைக்காட்சி ஊடங்களில் எழுத்துக்கள் ஓடவிடப்பட்டன.
இச்செய்தி தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு தொலை பேசி விசாரிப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
இது பற்றி நாம் விசாரித்து அறிந்த வரையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:
எம். அப்துல் ரஹ்மான் எம்.பியின் புதல்வியின் திரு மணம் வரும் மே 5ம் தேதி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெறுகிறது.
இத்திருமணத்திற்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் அக்குடும்பம் முழு
வீச்சில் ஈடுபட்டுள்ளது.
எம்.பியின் உடன் பிறந்த சகோதரர் ராஜ் முஹம்மது புதல்வர் முஹம்மது நிஜாம்
வெளிநாட்டில் பணி செய்கிறார். இவர் மீது கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில்
ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் ராஜேஷ்குமார் என்ற காவல் துறை அதிகாரி தலைமையில் 5ம்
தேதி மாலை போலீசார் முத்துப்பேட்டைக்கு சென்றுள் ளனர். அங்கு குற்றம்
சுமத்தப் பட்டவரை தேடுவதற்கு பதிலாக எம்.பியின் முத்துப்பேட்டை இல்லத்தின்
முன் உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் காவல்துறை கூட்டத்தை
கூட்டி பரபரப்பை உண்டாக்கி யுள்ளனர்.
அதன் பின்னர் இரவு (சூரிய அஸ்தமனத்திற்கு பின்) 7 மணி யளவில் எத்தகையை
சோதனை வாரண்டும் கைது வாரண்டும் இல்லாமல் எம்.பி.யின் இல்லத் தில் நுழைய
முற்பட்டிருக்கின் றனர்.
எம்.பியின் வயதான தாயார் தன் வீட்டில் எந்த ஆண்களும் இல்லை. ஆண்கள் வந்த
பின் வாருங்கள் என கூறியிருக் கிறார் ஆனால் கதவை திறக்க வில்லையெனில்
உடைத்து உள்ளே வருவோம் என அடம் பிடித்த காவல்துறையினர் அத்து மீறி உள்ளே
நுழைந்திருக்கின்றனர். ஒவ்வொரு அறையாக தேடி பார்த்தும் தாங்கள் தேடியது கிடைக்க வில்லை என
திரும்பி சென்றிருக்கின்றனர்.
எம்.பி.யின் இல்லம் தேவை யில்லாமல் அவமானப்படுத்தப் பட்டதற்கு உள்ளுர் காவல்
நிலைய ஆய்வாளர் செங்குட்டு வன் என்பவரே காரணம் என்றும் எண்ணற்ற
புகார்களின் பேரில் பணிமாற்றம் செய்யப்பட்ட அவர் செல்வாக்கை பயன்படுத்தி
மீண்டும்
முத்துப்பேட்டைக்கே வந்துள்ளார் என்றும் அவரே தேவையற்ற
பிரச்சினைகளை உருவாக்கிவிட்டார் என்றும் பொதுமக்கள் குற்றம் சுமத்தினர்.
தனது திட்டப்படி 6ம் தேதி காலை முத்துப்பேட்டை வந்த எம். அப்துல் ரஹ்மான்
எம்.பி. காவல்துறை அதிகாரிகளிடம் ஒரு எம்.பியின் இல்லம் எனத்
தெரிந்தும் எத்தகையை சோதனை வாரண்டும் இல்லாமல் இரவு நேரத்தில் அத்துமீறி
நுழைந்து சோதனையிட்டது ஏன் எனக் கேட்ட போது தவறாக நடந்து விட்டது
மன்னித்துக் கொள்ளுங்கள் என்று மட்டுமே சொல்லியுள்ளனர்.
ஆனால் ஊடங்களில் தன் நற்பெயருக்கு களங்கம் ஏற் படுத்தும் வகையில் செய்தி
வந்துள்ளதே ஆகவே நான் நவடிக்கை எடுப்பேன் என எம்.பி. உறுதியாக
கூறிவிட்டார்.
இதன்படி தஞ்சாவூர் காவல் துறை துணைத் தலைவரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டு ள் ளது.
இதனிடையே சென்னையில் உள்ள எம்.பி.யின் இல்லத்தில் சோதனை நடைபெறுவதாக இன்று
காலை தலைமை செயவகத்திலிருந்து செய்தி பரப்பப்பட்டு ஊடகத் தினர் ஏராளமானோர்
குவிந்த னர்.
ஆனால் எத்தகைய சோதனையும் நடைபெறவில்லை என்பதும், இது வீண் புரளி என்பதும்
தெரிந்து அவர்கள் கலைந்து சென்றனர். திட்ட மிட்டப்படி எம்.பியின் குடும்பத்
தினர் திருமண அழைப்பிதழை கொடுப் பதற்காக காலை யிலேயே வெளியில் சென்றி
ருந்தனர். எம். அப்துல் ரஹ்மான் எம்.பியும் வேலூர் தொகுதியில் நடை பெறும்
விழாவில் பங்கேற்க சென்றிருந்தார்.
ஆனால் வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டதாக திட்டமிட்டு வதந்தி பரப்பப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபாடு கொண்டு
உழைப்பதாலும், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மிகச்சிறந்த பணியாற்றுவ
தாலும், நாடாளுமன்ற நடவடிக் கைகளில் அற்புதமாக வாதம் செய்வதாலும் எம்.
அப்துல் ரஹ்மான் எம்.பி அனைவராலும் புகழப்படுகிறார். அவரது நற் பெயருக்கு
களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டே இச்சதி நடைபெறுவதாக தெரிகிறது.
எனவே இந்த சோதனை மற்றும் புரளி குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு
நாடாளுமன்ற மக்களவை தலைவருக்கு புகார் செய்ய இருப்பதாக எம்.அப்துல் ரஹ்மான்
எம்.பி. செய்தியாளர் களிடம் தெரிவித்தர்.
முத்துப்பேட்டையில் ஒரு புதிய முஸ்லிம் மருத்துவர் தயார்.
முத்துப்பேட்டை, மார்ச் 23: முத்துப்பேட்டையில் உள்ள ஜனாப். P.M. கமால் நாசர் அவர்களின் மகன் ஜனாப். சதாம் ஹுசைன் அவர்கள் கடந்த சில வருடமாக டாக்டர். பட்டப்படிப்பு படித்து வந்தார். தற்போது நடைபெற்ற தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று புதிய மருத்துவராக முத்துப்பேட்டைக்கு விரைவில் வர உள்ளார். இவரின் வாழ்க்கைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முத்துப்பேட்டையில் உள்ள மாணவர்கள் இவரைப் போன்று மருத்துவத்தில் மற்றும் அனைத்து துறைகளிலும் முதன்மை நிலையை அடைய பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். உங்களின் முயற்சிக்கு நாங்கள் உதவி புரியவும் தயாராக இருக்கிறோம் என்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகத்தின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
தொகுப்பு:
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்
சன் தொலைகாட்சி ராஜாவின் காம களியாட்டம் :பிசுபிசுக்கும் ஊடகலீலை
நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா?
மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை, ஹோட்டலில் வேலை செய்பவனுக்கு உணவு வகைகள்,போல் அவரவர் தொழில் சார்ந்த பொருள்கள் இலவசமாக கிடைப்பது போல், கனவு தொழிற்சாலையான சினிமா உலகில்தான் விபசாரத்திற்கு பஞ்சமில்லை என்று மக்கள் எண்ணி இருந்தனர்.
ஆனால், பொழுது போக்கை மட்டுமே வைத்து காசு சம்பாதித்து வரும் தொலைக் காட்சி சேனல்களில் முதன்மையான சன் தொலைக் காட்சியில் வேலை பார்க்கும் செய்தி எடிட்டர் ராஜா போன்றோர் பெண் பணியாளர்களை பதம் பார்த்தது இன்று பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இவர்களால் வெளியிடப்படும் செய்திகளைத் தான் மக்கள் முக்கிய செய்திகளாக நம்பி வந்தனர். மானமுள்ள பெண்கள் இனி சன் தொலைக்காட்சியில் வேலை செய்வார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. கடந்த காலங்களில் செய்தி பெண் வாசிப்பாளர் வி ஐ பியால் பாதிக்கப்பட்ட வரலாற்றுப் புகழும் இந்த தொலைகாட்சிக்கு உண்டு.
சன் டிவி நிர்வாக பொறுப்பில் இருக்கும் கும்பலுக்கு கற்பு என்ற வாழ்க்கை தொலைத்த பெண்கள் ஏராளம். பாதிக்கப்பட்ட
ஆண்கள் கணக்கில் அடங்காது. ஆனால் அதிகார பலம், பண பலத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கி போனார்கள். சன் டிவி
செய்தி ஆசிரியர் ராஜா, மீது சன் டிவியில் நிருபராக பணியாற்றிய அகிலா, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் ஐ.பி.எஸ்யிடம் புகார் கொடுத்தார். சென்னை மாநகர காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள், இணை ஆணையர் சேஷாயி ஐ.பி.எஸ் காதில் முணுமுணுக்க, மாறன் சகோதரர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார் இணை ஆணையர் சேஷாயி ஐ.பி.எஸ்.
அகிலா கொடுத்த புகாரின் பேரில், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டார். நள்ளிரவு(19.3.13 இரவு 1மணிக்கு) புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.புழல் சிறையில் ராஜா, ராஜா மாதிரி இருக்கிறார். புழல் பகுதி காவல்துறை உதவி ஆணையர் கந்தசாமி,
திமுக மாஜி அமைச்சர் முல்லை வேந்தனின் மருமகன்... அப்புறம் என்ன புழல் சிறையில் சன் டிவி ராஜா,ராஜா மாதிரி இருக்கிறார்.
சன் டிவி நிர்வாகத்தில் இருக்கும் சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, தினகரன் நிர்வாக அதிகாரிஆர்.எம்.ரமேஷ் உள்ளிட்ட ஆறு பேர் கும்பல் ஆட்டத்தை தனி சினிமா படமே எடுக்கலாம்.ஆனால் இவர்களை மாறன் சகோதரர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை.
சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா, ஒரு காலத்தில் டாக்டர் ராமதாஸ் திண்டிவனத்தில் கிளினிக்வைத்திருந்த போது, எடுபிடி வேலை பார்த்து வந்தார்.குமரி முரசு நாளிதழில், புரூப் ரீடராகபணியில் சேர்ந்தார். புரூப் பார்க்கும் டேபிளின் கண்ணாடி உடைத்துவிட்டு, சொல்லாமல்,குமரி முரசை நாளிதழிலிருந்து வெளியேறினார்..இப்படி வாழ்க்கை தொடங்கிய ராஜா சன் டிவியில் நுழைந்து, தற்போது கைதாகி உள்ளார்.
சன் டிவி ராஜாவுக்கு மாமா வேலை பார்ப்பவன் வெற்றி வேந்தன்.. வெற்றி வேந்தனிடம் சிக்காதபெண்களே கிடையாது.. வெற்றி வேந்தன் முதலில் பல பெண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து,
கைதாகி தலைமறைவாக இருக்கும் சன் டிவி இன்புட் எடிட்டர் ராஜராஜனுக்கு மாமா வேலைபார்த்து வந்தான்...பிறகு மூன்று மாதம் நிருபர் பணிக்கு ராஜா அனுப்பினார். மூன்று மாதத்தில்
பலரை மிரட்டி பணம் வசூலிக்க, நிருபர் பணியிலிருந்து மீண்டும் மாமா வேலை பணிக்கு
மாற்றப்பட்டார்.
வெற்றிவேந்தன், ராஜா சிக்கிய சங்கீதா, சென்னை மாநகர காவல்துறையிடம், வெற்றிவேந்தன்,செய்தி ஆசிரியர் ராஜா, இன்புட் எடிட்டர் ராஜராஜன் மூவரைப்பற்றி புகார் கொடுத்தார். ஆனால்
புகார் கொடுத்த இரண்டு நாட்களில் மின்சாரரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக நாளிதழிகளில்செய்தி வந்த்து இப்படி அகிலா, மின்சார ரயிலில் தற்கொலை செய்து கொண்டதாக, வராமல் தப்பித்து,
தைரியமாக புகார் கொடுத்து சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாவுக்கு மாமா வேலை பார்க்கும் வெற்றி வேந்தன் திருச்சிக்கு
மாற்றப்பட்டு உள்ளார்.
இப்படி பொழப்புக்காக வேலை தேடி வரும் சன் டிவிக்கு நிருபர் பணிக்கு, செய்தி வாசிக்கும் பணிக்கும் வரும்பெண்களின் கற்போடு விளையாடுவது வெற்றி வேந்தன், ராஜராஜன், சன் டிவி செய்தி ஆசிரியர் ராஜாஇந்த மூவரின் அணிக்கு பொழுது போக்கு.
முதல் கட்டமாக வெற்றிவேந்தனிடம் சிக்கிய பெண்களின் படங்கள் கிடைக்க, அதை அப்படியே வெளியிட்டு உள்ளோம். இந்த மூவர் அணி, தினகரனில் உள்ள ஆறு பேர் அணி காமகளியாட்டத்தில் சிக்காத பெண்களே இருக்கமாட்டார்கள்.அப்படி ஒத்துவராத பெண்களை வேலையைவிட்டு அனுப்பிவிடுவார்கள்.. வேறு எங்கும்அவர்களை வேலைக்கு சேர்க்காதபடி தொடர்ந்து மிரட்டுவார்கள்.. வேறு வழியில்லாமல் அப்பாவி பெண்கள்,பத்திரிகை தொழிலுக்கு முழுக்கு போட்டுவிடுவார்கள்.
இப்படி பத்திரிகைத்துறை சீரழித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறை தயங்குவதுதான்புரியவில்லை.வ ிழுப்புரம் மாவட்டம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினருக்கு விழுப்புரத்தில் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது.அந்த கெஸ்ட் ஹவுஸில்தான் சனி, ஞாயிறுக்கிழமைகளில் சன் டிவி கும்பல் அடிக்கும் கூத்து...
தொடரும்...
ஜே.ஷேக்பரீத்

இப்படி பத்திரிகைத்துறை சீரழித்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறை தயங்குவதுதான்புரியவில்லை.வ
தொடரும்...
ஜே.ஷேக்பரீத்
மௌத்து அறிவிப்பு: "ஜுனைது "
முத்துப்பேட்டை, மார்ச் 19: முத்துப்பேட்டை PKT ரோடு, N .H .ஜஹபர் அலி இவர்களின் அன்பு மகன் ஆட்டோ ஜுனைத் என்கிற "ஜுனைது " அவர்கள் இன்று காலை மாரடைப்பின் காரணமாக மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் முஹைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மக்பிரத்திர்க்கு இன்ஷா அல்லாஹ் துவாச் செய்வோமாக.
தகவல்- ரஷித் அலி - முத்துப்பேட்டை.
இதர தகவல் பெற்றுக்கொள்ள:
N .M .முஹம்மது மொஹிதீன்.... 97893 13167
முத்துப்பேட்டை ஏழை மக்களின் நிலைகளும் பணக்கார முதலைகளின் சூழ்ச்சியும் ஓர் பார்வை.
முத்துப்பேட்டை, பிப்ரவரி 14: திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துப்பேட்டை நகரம் பேரூராட்சி கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது. முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர், தலித் என பழங்குடி இன மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இதில் மொத்த மக்கள் தொகை சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.
இதில் தனியார் கல்விக்கூடம் 4, அரசு ஆண்கள் கல்விக்கூடம் மற்றும் பெண்கள் கல்விக்கூடம் 4 என கல்வி கலாச்சாரத்தில் தமிழகத்திலேயே முதன்மை நகரமாக விளங்கி வருகிறது. இதில் பள்ளிவாசல்கள், கோயில்கள், சர்சுகள் உள்ளிட்ட ஆன்மீக கலாச்சாரத்தில் முதன்மை இடத்தை பெற்று அனைத்து மதத்தவரும் சகோதரத்துவ வாஞ்சையோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் இந்த நகரில் 80 சதவீதத்திற்கும் மேல் முஸ்லிம்கள்தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நகரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நமது முன்னோர்கள் கல்வி அறிவு இல்லாமலும், பகுத்தறிவு இல்லாமலும் வாழ்ந்து மரணித்தார்கள். இவர்களின் பொடு போக்கான இந்த வாழ்க்கை மற்றும் கேலித்தனமான பழக்கம் மது, மாது, சூது ஆகியவைகளுக்கு அடிமைகளாக மாறி தங்களுடைய சொத்துக்களை விற்றுத்தீர்தனர். அப்போது இவர்களுக்கு தெரியவில்லை வரக்கூடிய தங்களின் சந்ததிகளின் நிலை எவ்வாறு இருக்கும் என்று.?
நமது முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை பின்பற்றி நடந்த அவர்களின் தலைமுறையினர் இன்று மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வருவதை நாம் கண்ணெதிரே காணமுடிகிறது. இந்த நிலை அடியோடு மாற்றப்பட வேண்டும். இதற்க்கு இளைய சமுதாயமாகிய நாம் தாம் கல்வி, பகுத்தறிவு, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் முதன்மை நிலையை அடைய பாடுபட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக நமதூர் மாணவர்கள் கல்வியை நோக்கி பயணிக்கிறார்கள்.
இன்னும் பல்வேறு மாணவர்கள் சாதித்தும், சாதிக்கவும் துடிக்கிறார்கள். இந்த நிலையில் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த எத்துணையோ மாணவர்கள் தங்களின் 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயின்று அதிக மதிப்பெண்களை (முதலிடத்தை) பெற்ற எத்துனையோ மாணவர்கள் மேற்படிப்பிற்கு செல்ல முடியாமல் மனம் உடைந்து சாதாரண 2000 முதல் 2500 ரூபாய் மாத சம்பளத்திற்கு கூலி வேலை செய்யக்கூட காத்துக்கிடக்கும் இந்த இளைய சமுதாய மாணவர்களின் எதிர்காலம் தான் என்ன.?
மேலும் இந்த ஊரில் தான் அதிகமான பணம் வசதி படைத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருந்தும் கூட இந்த ஏழ்மையான மாணவர்களின் நிலை இன்று வரைக்கும் வெறும் கேள்விக் குறியாகத்தான் இருந்து வருகிறது.
மேலும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய சொத்துக்களை விற்றாவது தங்களுடய பிள்ளைகளை மேற்படிப்பிற்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணி தங்களுடைய வீடுகள் மற்றும் நிலங்களை விற்க முன் வருகிறார்கள். இந்த சூழ் நிலையை எதிர் பார்த்து கிடக்கும் எத்துணையோ நமது பணக்கார முதலைகள் அந்த ஏழை வீடுகள் மற்றும் நிலங்களை எப்படியாவது வாங்க வேண்டும் என்று எண்ணி அவர்களிடம் பணத்தாசையை காட்டி கூடுதல் பணம் கொடுத்து அந்த நிலம் மற்றும் வீடுகளை தன் வசப்படுத்துகிரார்கள்.
மேலும் இவர்கள் வாங்கிய சொத்துகளை எந்த பயன்பாட்டிற்கும் உபயோகிக்காமல் வெறும் கிடப்பில் போட்டு விடுகிறார்கள். மேலும் வாங்கிய சொத்துகளை கிடப்பில் போட்டு சுமார் 5 வருடம் அல்லது 6 வருடம் கழித்து அவற்றை 10 மடங்கு இலாபத்திற்கு விற்கிறார்கள்.
ஆனால் அந்த சொத்துகளை விற்ற ஏழ்மை குடும்பத்தை சார்ந்த மக்கள் தங்க இடம் இல்லாமல் வேறு ஊர்களுக்கு செல்வதும், அல்லது நமது ஊரிலேயே வாடகை வீடுகளில் தங்கியும் தங்களுடைய வாழ்கையை சிரமத்திலேயே கழித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பணக்கார முதலைகள் அனைத்து ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்களின் சொத்துக்களையும் தன் வசப்படுத்தி இந்த முத்துப்பேட்டை நகரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற மாபெரும் இலட்சியத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.
இது போன்றவர்களின் செயல்பாடுகளுக்கு முற்று புள்ளி வைக்க இளையசமுதாயம் தயாராகி வருகிறது. இது குறித்து நமது அடுத்த கட்டுரையில் காண்போம் இன்ஷா அல்லாஹ்...
தொடரும் எக்ஸ்பிரஸின் வேட்டை...
தொகுப்பு:
A. முஹம்மது இலியாஸ், MBA., MA. (Journalism & Mass Communication )
பெண்களே உஷார் :வருகிறாள் வந்தேறி
சாத்வி ரிதம்பரா என்ற R.S.S பெண்
சந்நியாசியான இவர்
ஒவ்வொரு மேடை தோறும்...
இந்து ஆண்களே !
முஸ்லிம் பெண்களைக்
கர்ப்பிணிகள் ஆக்குங்கள். அவர்கள்வயிற்றில் இந்து கரு உருவாகட்டும்என்று கூறிவருகிறார்
சகோதரிகளே....!
அந்நிய
ஆண்களோடு பழகுவதை முற்றிலும்
தவிர்த்திடுங்கள், இல்லையேல்
உங்களது கற்ப்பை சூறையாட
மானங்கெட்ட கூட்டம் ஒன்று நாட்டில்
அலைந்து கொண்டிருக்கிறது!
இந்தக் காதல் கழிசடையில் கல்லூரியில் படிக்கும் சில முஸ்லிம் பெண்களே! இந்த வலையில் விழுவது அங்கொன்றும்,இங்கொன்றுமாக நடந்து கொண்டிருக்கிறது..
இதுக எப்பதான் திருந்தப் போதுங்களோ....?
சகோதரர்களே....!
நமது சமுதாய
மக்களுக்கிடேயே விழிப்புணர்வு ஏற்ப்படுத்துங்கள்
ஏற்க்கனவே இதுபோன்ற நிறைய
நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன ,
இனியும் நடைபெறாதிருக்க நாம் தான்
பொறுப்பாளிகள்!
நம் பெண்மக்கள்
கண்ணியம் காப்பது நமது கடமை
இந்த கேடுகேட்டவர்களின் கேவலமான
இச்சிந்தனையை தகர்த்தெறியுங்கள்
எல்லாம் வல்ல அல்லாஹ்
நமது சமூகத்தை பாதுகாப்பானாக ..!
சென்னையில் கூடியது இஸ்லாமிய இஜ்திமா மாநாடு :லட்சகணக்கானோர் பங்கேற்பு :
சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம் பகுதியில் உள்ளது அலமாதி எனும்
கிராமம் .இங்கு கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இஸ்லாமிய இஜ்திமா மாநாட்டில்
சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்றனர் .இதற்காக பிரம்மாண்டமான முறையில் பல
விஷேச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன .சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில்
உள்ள மைதானத்தில் பிரம்மாண்ட
ராட்சத பந்தல்கள் போடப்பட்டு அதில் சக்தி வாய்ந்த சோடியம் விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தன .மைதானத்தின் உள்ளே உளு செய்வதற்காக கிரேன் மூலம் பள்ளங்கள் வெட்டப்பட்டு 4 இடங்களில் மிக நீளமான அஹல்கள் அமைக்கப்பட்டிருந்தன .உளு செய்வதற்காக மிக நீளமான பிளாஸ்டிக் பைப்புகள் பொருத்திய தண்ணீர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன . சிறுநீர் கழிப்பதற்கு வசதியாகவும் ,மலம் கழிப்பதற்கு வசதியாகவும் தனித்தனியே பிளாஸ்டிக்கிலான ரெடிமேடு பாத்ரூம்கள் அமைக்கப்பட்டிருந்தன . 10 க்கும் மேற்பட்ட உணவகங்கள் அமைக்கப்பட்டு அதில் ஊர்வாரியாக பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது .உணவு டோகண் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாக உணவை வாங்கிச்சென்று ,சாப்பிடுவதர்காக அமைகப்படிருந்த விஷேச பந்தலில் அமர்ந்து உணவருந்தினார்கள் .இதுதவிர பல சிற்றுண்டிகடைகளும் நீண்ட வரிசையில் அமைக்கப்படிருந்தன. இதற்காக தமிழக அரசின் சார்பில் 500 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன ,பேருந்துகள் அனைத்தும் மைதானத்தின் உள்ளே அணிவகுத்து நின்றன . .ஒவ்வொரு பிரிவிற்கும் பொருப்புதாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன .இந்த இஜ்திமா மாநாட்டில் சிறப்பு பயான் செய்வதற்காக டெல்லி பேஷ் இமாம் ,மற்றும் ஹைதராபாத் ,பெங்களுரு ,போன்ற பகுதிகளிலிருந்து இமாம்கள் ,மௌலவிகள் ,உலமாக்கள் ,ஆலிம்கள் வந்திருந்தனர் .மாநாட்டு திடலை மத்திய உளவுத்துறையின் ஹெலிகாப்டர் வட்டமிட்ட வண்ணம் இருந்தது .ஒரு சிறிய விளம்பரம் கூட இல்லாமல் அதுவும் சென்னை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த இஜ்திமா மாநாட்டில் எப்படி இத்தனை லட்சம் பேர் கலந்துகொண்டதை பார்த்த அனைவரும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்துபோனார்கள் .குறிப்பாக தமிழக மற்றும் அகில இந்திய அரசியல் வாதிகளின் புருவத்தை உயர்த்தசெய்துள்ளது .அல்லாஹு அக்பர் ..அல்லாஹு அக்பர் ..அல்லாஹு அக்பர் ....
நேரடி களதொகுப்பு :ஜே.ஷேக்பரீத்

தர்ஹா ss பாக்கர் அலி இல்ல திருமணம் :
முத்துப்பேட்டை,பிப்ரவரி 15: S.S. பாக்கர் அலி அவர்களின் செல்வப்புதல்வனுமாகிய தீன்குலச்செல்வன் S.S.B. சபியுல்லா மணமகனுக்கும், J. சாதிக் பாட்சா லெப்பை அவர்களின் செல்வப்புதல்வியுமான தீன்குலச்செல்வி S. ஜீமைரா சித்தீகா மணமகளுக்கும் நிக்காஹ் முத்துப்பேட்டை தர்ஹா அலங்கார வாசலில் அனைத்து ஜமாத்தார்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய பணக்காரவர்களின் கறுப்புப் பண விவகாரம், விக்கி லீக்ஸ் வெளியிட்டது.
இந்தியா, பிப்ரவரி 16: ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே
கருப்புப் பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ்
வெளியிட்டு உள்ளது.
ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி
அர்சத்மேதா.................1,3
லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி
ராஜீவ் காந்தி..................19,800
கருணாநிதி....................3
சிதம்பரம்.....................
சரத் பவார்.....................28,0
கலாநிதி மாறன்...............15,000 கோடி
HD குமாரசாமி................14,50
JM சிந்தியா......................
கேடன் பிரகாஷ்..................8,200
A ராஜா..........................
சுரேஷ் கல்மாடி..................5,900
Subscribe to:
Posts (Atom)
.gif)